6-வது ProZ.com மொழிபெயர்ப்பு போட்டி”: இறுதி வாக்களிப்புக்கு தமிழ் மொழி செல்வதற்கு இன்றே உதவுங்கள்
Thread poster: RominaZ

RominaZ  Identity Verified
Argentina
Member (2006)
English to Spanish
+ ...
Mar 9, 2008

அன்பான அங்கத்தினர்களே,

6-வது ProZ.com மொழிபெயர்ப்பு போட்டியில் பங்கேற்று இறுதி வாக்களிப்புச் சுற்றுக்கு தமிழ் மொழி தகுதி பெறுவதற்கு உதவும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் போட்டியில் முதல் முறையாக இப்போது தான் தமிழில் மூல வாசகத்தை கொடுத்திருக்கிறோம். இறுதி வாக்களிப்புச் சுற்றுக்கு செல்வதற்கு தமிழ் மொழி தகுதி பெற்றால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஆங்கிலம்>தமிழ் மற்றும் தமிழ்>ஆங்கிலம் இணைகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற மேலும் ஒரு படிவம் மட்டும் தான் தேவைப்படுகிறது.

போட்டியில் இன்றே கலந்துக் கொண்டு உங்களுடைய திறமைகளை சமூகத்துக்குக் காட்டுங்கள். ஆனால் விரைவாக செயல்படுங்கள்! 6-வது ProZ.com மொழிபெயர்ப்பு போட்டிக்கு இந்த இணைகளில் சமர்ப்பிக்கும் நாள் மார்ச் 18, 15 GMT அன்று முடிவடையும்.

மூல வாசகங்களைப் பார்ப்பதற்கும் உங்கள் படிவங்களை அனுப்புவதற்கும் இந்தச் சுட்டிக்கு செல்க:
http://www.proz.com/contests .


ProZ.com மொழிபெயர்ப்பு போட்டிகளைப் பற்றிய மேல் விவரங்களை இந்த இரண்டு சுட்டிகளில் நீங்கள் காணலாம்:
http://www.proz.com/?sp=contests&sp_mode=faqs
மற்றும்
http://www.proz.com/forum/439

உங்களை அங்கே சந்திப்பதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்!

அன்பு வணக்கங்கள்,
ரொமீனா


Direct link Reply with quote
 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


6-வது ProZ.com மொழிபெயர்ப்பு போட்டி”: இறுதி வாக்களிப்புக்கு தமிழ் மொழி செல்வதற்கு இன்றே உதவுங்கள்

Advanced searchmemoQ translator pro
Kilgray's memoQ is the world's fastest developing integrated localization & translation environment rendering you more productive and efficient.

With our advanced file filters, unlimited language and advanced file support, memoQ translator pro has been designed for translators and reviewers who work on their own, with other translators or in team-based translation projects.

More info »
TM-Town
Manage your TMs and Terms ... and boost your translation business

Are you ready for something fresh in the industry? TM-Town is a unique new site for you -- the freelance translator -- to store, manage and share translation memories (TMs) and glossaries...and potentially meet new clients on the basis of your prior work.

More info »All of ProZ.com
  • All of ProZ.com
  • Term search
  • Jobs