ProZ.com global directory of translation services
 The translation workplace
Ideas
KudoZ home » English to Tamil » Business/Commerce (general)

Gold Future

Tamil translation: தங்கத்திற்கான முன்பேரம்


Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs
(or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
10:16 Mar 7, 2011
English to Tamil translations [PRO]
Bus/Financial - Business/Commerce (general) / Gold Future
English term or phrase: Gold Future
gold future என்னும் ஆங்கில பதத்திற்கு இணையான தமிழ் பதமாக “நிச்சயிக்கப்பட்ட தங்கப் பத்திரம் / நம்பிக்கை தங்கப் பத்திரம் / தங்க வரவேற்பு உறுதிப்பத்திரம் / என்றோ வாங்கவுள்ள தங்கத்திற்கான இன்றைய உத்தரவாத ஒப்பந்தம் / எதிர்கால தங்க விற்பனை உத்தரவாத ஒப்பந்தப்பத்திரம்“ போன்ற பதங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. இதைவிட சிறந்த ஒன்று உங்களிடம் இருந்தால் தந்து உதவுங்களேன்.

gold future - A gold future can be defined as a contract that stipulates what quantity of gold you’ll buy, at what price and on which date.

http://www.goldfutures.org/buying-gold-futures/

Example Sentence: Investment in gold can be in the form of physical gold bars (nuggets), paper gold, gold company shares, gold investment funds (mutual fund), gold futures and options.
AR Ashok kumar
India
Local time: 05:38
Tamil translation:தங்கத்திற்கான முன்பேரம்
Explanation:


Gold Futures market will be termed as தங்கத்திற்கான முன்பேர சந்தை
Selected response from:

SUBRAMANIAN RAMASWAMY
Local time: 05:38
Grading comment
தோழர் ரா.சுப்ரமணியன் அவர்களுக்கு, ''gold future'' என்னும் ஆங்கில பதத்திற்கு “நிச்சயிக்கப்பட்ட தங்கப் பத்திரம்“ உள்ளிட்ட என்னுடைய சொற்றொடர்ளைக் காட்டிலும் தங்களுடைய 'தங்கத்திற்கான முன்பேரம்' என்பது மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் ஆகிறபடியினால் இத்துடன் இதனை நிறைவு செய்வது நலம் என கருதுகிறேன். விவாதத்தில் பங்கெடுத்து தங்கள் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5தங்கத்திற்கான முன்பேரம்
SUBRAMANIAN RAMASWAMY


  

Answers


20 hrs   confidence: Answerer confidence 5/5
gold future
தங்கத்திற்கான முன்பேரம்


Explanation:


Gold Futures market will be termed as தங்கத்திற்கான முன்பேர சந்தை

Example sentence(s):
  • To trade in gold futures, one has to go to a brokerage house and open a trading account.

    Reference: http://www.tradingpicks.com/gold_futures.htm
SUBRAMANIAN RAMASWAMY
Local time: 05:38
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Grading comment
தோழர் ரா.சுப்ரமணியன் அவர்களுக்கு, ''gold future'' என்னும் ஆங்கில பதத்திற்கு “நிச்சயிக்கப்பட்ட தங்கப் பத்திரம்“ உள்ளிட்ட என்னுடைய சொற்றொடர்ளைக் காட்டிலும் தங்களுடைய 'தங்கத்திற்கான முன்பேரம்' என்பது மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் ஆகிறபடியினால் இத்துடன் இதனை நிறைவு செய்வது நலம் என கருதுகிறேன். விவாதத்தில் பங்கெடுத்து தங்கள் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்.
Notes to answerer
Asker: தாங்கள் தந்து உதவிய “Gold Futures market will be termed as தங்கத்திற்கான முன்பேர சந்தை“ மற்றும் எடுத்துக்காட்டு வாக்கியம் Example sentence(s): 'To trade in gold futures, one has to go to a brokerage house and open a trading account.' தெற்றென நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் மிகமிகச்சிறப்பாக உங்கள் விடைக்கு வலுசேர்த்தது. எளிய சொற்களில் வலிய பொருளுடன் கூடிய தங்கள் கருத்தும் முயற்சியும் மிகவும் பயனுள்ள பணி. தொடர்ந்து தங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.



See also: