Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy. English to Tamil translations [PRO] Tech/Engineering - Engineering: Industrial / Context: Always make sure your load is within the safe working load—or SWL—of the rigging gear. Most wire rope slings have the SWL written on the end fitting. If not, contact the manufacturer or refer to a rigging manual reference chart. | | English term or phrase: RIGGING GEAR | My own suggestion for ''RIGGING GEAR'' is ''அகழ்வுப் பற்சக்கரம்'' (அல்லது) “துரப்பண பற்சக்கரம்“
இதைவிட சிறந்த சொற்பதம் இருந்தால் தந்து உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.
GEAR - பற்சக்கரம் (பல் சக்கரம்)
RIGGING GEAR - அகழ்தல் பற்சக்கரம் (ரிக்கிங் கியர்), அகழ்வுப் பற்சக்கரம்
Note: “துரப்பணம்“ (RIGGING ) என்னும் சொல் பத்திரிகைகளில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது.
For example : OIL RIGGING WELL - எண்ணெய் துரப்பணக் கிணறு. |
|  AR Ashok kumarKudoZ activityQuestions: 34 ( 8 open) ( 1 without valid answers) ( 2 closed without grading) Answers: 20 India
| | Local time: 05:38
|
| | Tamil translation:கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம் | Explanation: Rigging is always related to a string or a rope, so that could be added to make the context more clear. And Gear could have its common context here too.
-------------------------------------------------- Note added at 1 day22 hrs (2011-03-06 08:35:35 GMT) Post-grading --------------------------------------------------
மிக்க நன்றி அசோக். கடந்த சில நாட்களாக புரோசிலும் டிசியிலும் தாங்கள் கலக்கி வருகிறீர்கள். |
| Selected response from:
 Ragland Inbaraj India Local time: 05:38
| Grading comment நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள் 4 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
38 mins confidence:  | rigging gear துரப்பணப் பற்சக்கரம்
Explanation: துரப்பணப் பற்சக்கரம் என்பது நன்கு பொருந்துகிறது. மாற்றத் தேவையில்லை.
| | | Notes to answerer
Asker: உங்கள் விடை என்னுடையதை அப்படியே எதிரொலித்தது. நான் என்னுடையதை விட சிறப்பான ஒரு பதத்தை எதிர்பார்த்தேன்.
நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்
|
| | Login to enter a peer comment (or grade) |
39 mins confidence:   | rigging gear பாய்மரக்கயிற்றமைவு பல்சக்கரம்
Explanation: பல்வேறு அகராதிகளைப் பார்த்த போதுஅவற்றில் கொடுக்கப்பட்டிருந்த ஒரே பொருள் கப்பல் தளவாடம், பாய்க்கயிற்றமைவு. இதிலிருந்து நான் புரிந்து கொண்டதென்றால், கப்பலின் பாய்மரத்தை இருக்குவதற்காக பயன்படும் கயிறுடன் கூடிய ஒரு பல்சக்கர அமைப்பு
Reference: http://www.tamilvu.org/library/libindex.htm
| | | Notes to answerer
Asker: உங்கள் விடை சரியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், தேர்வு பெற்ற பதம் (கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்) - நன்றி .திரு.ராகலாந்து தமிழ்), தொழிலாளர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், பணியை சற்று அழுத்தி விவரிப்பதுபோல “கயிறு“ என்ற சொல்லை தாங்கியும் இருந்தது கூடுதல் பலம்.
|
| | Login to enter a peer comment (or grade) |
4 hrs confidence:  | rigging gear கருவியை இயக்கும் பற்சக்கரம் அல்லது துரப்பணக் கருவியை இயக்கும் பற்சக்கரம்
Explanation: Rig is a device designed for a particular purpose. Example is a drilling rig. Rigging does not directly refer to drilling or digging. Before translating the term, we must know what rig it is. The first translation is with respect to a common rig. The second one is for drilling rig. "துரப்பணப் பற்சக்கரம்" looks odd as the gear does not directly drill. Thanks.
-------------------------------------------------- Note added at 4 hrs (2011-03-04 15:05:34 GMT) --------------------------------------------------
I didn't see the context reference provided by the author when I submitted my answer. I believe that one of my two translations would match the requirement depending on the specialization.
| | | Notes to answerer
Asker: உங்கள் விடை சரியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், தேர்வு பெற்ற பதம் (கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம் - நன்றி .திரு.ராகலாந்து தமிழ்), தொழிலாளர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், பணியை சற்று அழுத்தி விவரிப்பதுபோல “கயிறு“ என்ற சொல்லை தாங்கியும் இருந்தது கூடுதல் பலம்.
|
| | Login to enter a peer comment (or grade) |
Return to KudoZ list
| Changes made by editors |
|---|
| Mar 4, 2011 - Changes made by AR Ashok kumar: | | Field (write-in) | (none) => Context: Always make sure your load is within the safe working load—or SWL—of the rigging gear. Most wire rope slings have the SWL written on the end fitting. If not, contact the manufacturer or refer to a rigging manual reference chart. |
| |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |