ProZ.com global directory of translation services
 The translation workplace
KudoZ home » English to Tamil » General / Conversation / Greetings / Letters

To pursue my case...

Tamil translation: எனது விவகாரம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க


02:53 Aug 7, 2008Login or register (free) for more options.
English to Tamil translations [PRO]
Bus/Financial - General / Conversation / Greetings / Letters / Sales
English term or phrase: To pursue my case...
I need to meet the bank manager to pursue my case.
Ramesh Kulandaivelu
India
Local time: 19:54
Tamil translation:எனது விவகாரம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க
Explanation:
கேஸ் என்றும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
Selected response from:

Kaliamma Ponnan
United States
Local time: 09:24
Grading comment
Thank you very much
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5என் சம்பந்தமான நேர்வை மேற் தொடர்தல்
Srinivasan Sabharatnam
5எனது வேலை/விண்ணப்பம் சம்பந்தமாக ...
Narasimhan Raghavan
3 +1எனது விவகாரம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கKaliamma Ponnan
4எனது வழக்கை மேலும் முன்னே கொண்டு செல்ல ல்லது எனதுsnagarajan


  

Answers


15 mins   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5 peer agreement (net): +1
to pursue my case...
எனது விவகாரம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க


Explanation:
கேஸ் என்றும் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

Kaliamma Ponnan
United States
Local time: 09:24
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 8
Grading comment
Thank you very much

Peer comments on this answer (and responses from the answerer)
agree  sundararaj suresh: சரியான மொழிபெயர்ப்பு
1 hr
Login to enter a peer comment (or grade)

18 mins   confidence: Answerer confidence 5/5
to pursue my case...
எனது வேலை/விண்ணப்பம் சம்பந்தமாக ...


Explanation:
எனது வேலை/விண்ணப்பம் சம்பந்தமாக வங்கி மேலாளரை அணுக வேண்டியுள்ளது.
இதில் காண்டக்ஸ்ட் சரியாகக் கூறப்படாதலால் வேலை/விண்ணப்பம் என குறிக்க வேண்டியுள்ளது. தங்கள் சந்தர்ப்பத்துக்கேற்றபடி பயன் படுத்தவும்.

Narasimhan Raghavan
India
Local time: 19:54
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Login to enter a peer comment (or grade)

55 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
to pursue my case...
எனது வழக்கை மேலும் முன்னே கொண்டு செல்ல ல்லது எனது


Explanation:
case என்பது வழக்கு, விவகாரம், அப்போதைய நிலை ஆகியவற்றைக் குறிப்பதால் இடம் நோக்கிச் சொல்லைக் கையாள வேண்டும்.

snagarajan
India
Local time: 19:54
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

2 hrs   confidence: Answerer confidence 5/5
to pursue my case...
என் சம்பந்தமான நேர்வை மேற் தொடர்தல்


Explanation:
Pursue என்றால் தொடர்தல், பின் தொடர்தல், முயலுதல், மேற் தொடர்தல்
Case என்றால் சம்பவம், நடப்பு, நிகழ்ச்சி, நிலை, நேர்வு
To pursue my case என்றால் என் சம்பந்தமான நேர்வை மேற் தொடர்தல் என்பது சரியான பொருளைத் தரும்


Srinivasan Sabharatnam
India
Local time: 19:54
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also: