Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
The asker opted for community grading. The question was closed on 2010-04-14 05:54:07 based on peer agreement (or, if there were too few peer comments, asker preference.)
|
English to Tamil translations [PRO] General / Conversation / Greetings / Letters | | English term or phrase: walk-in | walk-in interview
walk-in for a interview |
| | | திறந்த நிலை | Explanation: குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மூடிய நிலை நேர்காணல் என்பதற்கு மாறாக இவ்வாறான நேர்காணலைத் திறந்த நிலை நேர்காணல் எனலாம்.
-------------------------------------------------- Note added at 3 days2 hrs (2010-04-13 12:38:56 GMT) --------------------------------------------------
According to Encarta Dictionaries, "walk-in" means 1. large enough to enter, 2. located on street. It does not mean "come directly". It means "anyone can come", not "come directly". My answer is for the situation. |
| Selected response from:
 Mohammed Fahim Sri Lanka
| Grading comment Thank you Fahim. 4 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
27 mins confidence:  
51 mins confidence:   முன்கடிதம் தேவைப்படாத வேலைக்கான நேர்காணல்
Explanation: சாதாரணமாக வேலைக்கான நேர்காணல்களுக்கு வருவதற்காக நிறுவனம் கடிதம் அனுப்பும். அதன் பேரில் சம்பந்தப்பட்ட பணிகோருபவர்கள் நேர்காணலுக்கு வருவார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் நிறைய நாட்களுக்கு முன்னாலேயே வேலை துவங்க வேண்டியிருக்கும். ஆகவே இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் நேர்காணல் நடக்கும் தினங்களில் வேலைக்கான தகுதி பெற்ற யாருமே உள்ளே வந்து தங்கள் விவரங்களை அங்கிருக்கும் அலுவரிடம் கொடுத்து பதிவு செய்து உடனுக்குடனேயே நேர்காணலுக்கும் செல்லலாம்.
இதைத்தான் பேசாமல் உள்ளே வாருங்கள், நேர்காணலுக்காக என்று குறிப்பதற்காக ஆங்கிலத்தில் walk-in interview என்கிறார்கள்.
| | | | Login to enter a peer comment (or grade) |
6 hrs confidence: peer agreement (net): -1
151 days confidence: 
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |