Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy. English to Tamil translations [PRO] Bus/Financial - Insurance | | English term or phrase: underwriting | | The process of deciding whether to accept an insurance proposal or not |
| vidyav5226KudoZ activityQuestions: 3 (none open) Answers: 4 India
| |
| | Tamil translation:ஒப்புறுதியீடு | Explanation: தஞ்சை தமிழ் பல்கலை கழக அருங்கலைச்சொல் அகரமுதலி |
| Selected response from: mohanv India Local time: 05:38
| Grading comment thanks for your help 2 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
9 mins confidence:  
27 mins confidence:   பொறுப்பேற்றுக்கொள்ளுதல்
Explanation: பங்கு நிதி மேலாண்மையை கவனித்துக்கொள்ளும் தனி நபர் அல்லது நிறுவனத்தை underwriter என்றும் இந்த பணியை மேற்கொள்வதை பொறுப்பேற்றுக்கொள்ளுதல்(underwriting) எனவும் கொள்ளலாம்
Example sentence(s): | | | Notes to answerer
| | Login to enter a peer comment (or grade) |
26 mins confidence:   எழுத்துறுதி வழங்கல்
Explanation: எழுத்துறுதி வழங்கல் என்பது பெரிய நிதி சேவை வழங்குநரால் (வங்கி, காப்பீட்டாளர், முதலீட்டு நிறுவனம்), ஒரு நுகர்வோர் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை (சமப்பங்கு மூலதனம், காப்பீடு, அடமானக் கடன் அல்லது கடன்) வாங்குவதற்குள்ள அவரது தகுதியை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தும் செயலைக் குறிக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/எழுத்துறுதி_வழங்கல்
-------------------------------------------------- Note added at 28 mins (2011-04-01 14:43:37 GMT) --------------------------------------------------
http://ta.wikipedia.org/wiki/எழுத்துறுதி_வழங்கல்
| | | Notes to answerer
| | Login to enter a peer comment (or grade) |
38 mins confidence:  
2 hrs confidence:   verifying the risk level of a new entrant (policy holder)for admission
Explanation: காப்பீடு எடுக்கும் ஒவ்வொரு காப்பீடுதாரரின் தகுதி,நம்பகத்தன்மை மற்றும் பிரிமியம் செலுத்தும் திறன்,தவிர எந்த வகையிலான வருமானத்தின் மூலம் பிரிமியம் செலுத்தப் படுகிறது போன்ற அம்சங்கள் ஆரய்ந்து காப்பீடு செலுத்துவதற்கு அனுமதி அளிப்பது.காப்பீட்டு அனுமதி.
| | | Notes to answerer
| | Login to enter a peer comment (or grade) |
11 hrs confidence: peer agreement (net): +1 உறுதி வழங்கல் அல்லது காப்புறுதி வழங்கல்
Explanation: underwrite:
transitive and intransitive verb issue insurance: to insure somebody or something by accepting liability for designated losses, or to be in the business of doing this.
Microsoft® Encarta® 2009. © 1993-2008 Microsoft Corporation. All rights reserved.
அதாவது, காப்புறுதி வழங்கல்: இழப்புக்களை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது அது தொடர்பான தொழிலில் இருப்பதன் மூலம் எவரையேனும் அல்லது எதனையேனும் காப்புறுதிப்படுத்தல்
| | | Notes to answerer
Asker: Thanks for your good answer. It was equivalent to mohan sir's answer
|
|
| | Login to enter a peer comment (or grade) |
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |