Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy. English to Tamil translations [PRO] Law/Patents - Law: Contract(s) / Labour employment contract | | English term or phrase: ''...including but not limited to'' | ''...including but not limited to'' என்பதற்கு '' ....(எல்லா அம்சங்களையும்) உள்ளடக்கிய மற்றும் இவை மட்டும்தான் என்று வரையறைக்குள் இல்லாதபடி தேவைக்கேற்ப கூடுதல்-குறைவாக உள்ள'' என்னும் சொற்றொடர் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. இதைவிட சிறந்த ஒன்று உங்களிடம் இருந்தால் தந்து உதவுங்களேன்.
Example sentence 1 :
The duties shall include all items related to caring for the needs and well-being of the Employer’s baby, including but not limited to:
giving baby milk that is provided by the Employer
changing diapers when dirty or soiled etc.,
Example sentence 2 :
No physical punishment or discipline of the baby is allowed, including but not limited to hitting, shaking, slapping, spanking. |
|  AR Ashok kumarKudoZ activityQuestions: 34 ( 8 open) ( 1 without valid answers) ( 2 closed without grading) Answers: 20 India
| | Local time: 05:38
|
| | Selected response from: mohanv India Local time: 05:38
| Grading comment பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள். 4 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
8 mins confidence:   உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்
Explanation: உள்ளடக்கி, ஆனால் அதோடு வரையறுக்கப்படாமல்
| mohanv India Local time: 05:38 Specializes in field Native speaker of: Tamil PRO pts in category: 4
|
| | Grading comment | பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள். |
| | Login to enter a peer comment (or grade) |
11 mins confidence:   "....(அவற்றை) உள்ளிட்டு அவை ம்ட்டுமே வரம்பாக இல்லாமல்
Explanation: ஒரு சில விதிகள் உள்ளிடப்படுகின்றன, ஆனால் அந்த விதிகள் மட்டுமே வரம்புகளாக கொள்ளாமல்....வேறு விதிகள் அல்லது நிபந்தனைகளும் இருக்கலாம் என்று பொருளில் வருகிறது...
| | | Notes to answerer
Asker: பங்கெடுப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
|
| | Login to enter a peer comment (or grade) |
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |