ProZ.com global directory of translation services
 The translation workplace
Ideas
KudoZ home » English to Tamil » Law: Taxation & Customs

transfer pricing


Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs
(or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
14:51 Feb 18, 2010
English to Tamil translations [Non-PRO]
Law/Patents - Law: Taxation & Customs / international tax laws
English term or phrase: transfer pricing
the government has recently held an international conference of transfer pricing. Transfer pricing seems to be an illegal means of tax evasion for corporates.
translatorvasan
India
Local time: 08:56


Summary of answers provided
5மாற்றுவிலைsa.nagarajan
5மாற்று விலைsa.nagarajan
4மாற்று விலை
mohanv


Discussion entries: 1





  

Answers


16 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
மாற்று விலை


Explanation:
மாற்று விலை நிர்ணய பிரச்சினகள் உடைய எந்தவொரு வெளிநாட்டு கம்பெனியோ, அல்லது உள்நாட்டு கம்பெனியோ வரவு மதிப்பீட்டு உத்தரவை பெற்ற ஒரு மாத காலத்திற்குள் தகராறு தீர்வு குழுவுக்கு விண்ணப்பித்து உரிய நிவாரணம் பெறலாம்

http://tamil.webdunia.com/newsworld/finance/news/0911/25/109...

mohanv
India
Local time: 08:56
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Login to enter a peer comment (or grade)

28 mins   confidence: Answerer confidence 5/5
மாற்று விலை


Explanation:
அழகாகவும் சுருக்கமாகவும் உள்ளது -மாற்று விலை.
ட்ரான்ஸ்பர் என்பது மாற்றுவதையும் ப்ரைஸ் விலையையும் குறிக்கும்.ஆக, மாற்று விலை என்பது ஏற்புடைய சொல்.

sa.nagarajan
Login to enter a peer comment (or grade)

2 hrs   confidence: Answerer confidence 5/5
மாற்றுவிலை


Explanation:
இது மிக சுலபமான விஷயம். இந்த சொற்றொடரிலேயே எல்லாம் அடங்கி உள்ளது.விளக்கம் கீழே:-
மாற்றுவிலை என்பது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், சேவைகள், நிதிகள் ஆகியவற்றை ஒரு நிறுவனத்திற்குள்ளேயே மாற்றிக் கொள்வதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை பிரிவுக்கு விற்பதைச் சொல்லலாம்.அல்லது தாய் நிறுவனம் ஒன்று தான் தயாரித்த பொருள்களை தனது வெளிநாட்டுக் கிளை நிறுவனத்திற்கு விற்பதைச் சொல்லலாம். நிறுவனத்திற்குள்ளேயே மாற்றிக்கொள்வதால் மூன்றாம் நபருக்கு விற்கும்போது கடைப்பிடிக்கப்படும் விலை நிர்ணய நடைமுறைகள் இதில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாற்று விலையை விருப்பத்தேர்வு செய்யும் போது நிறுவனத்தின் லாபம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே லாபத்தின் மீதான வரிவிதிப்பில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால் நிதி அதிகாரக்குழு இது பற்றிக் கவலைப்பட காரணமாகிறது.மேலும் அதிக விவரங்களை தகுந்த நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அல்லது இந்த மொழிபெயர்ப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

sa.nagarajan
Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.



See also: