Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy. English to Tamil translations [PRO] Medical - Medical (general) / Medicine (IVR) | | English term or phrase: Multiple scelorsis | | This medication enables me to focus more on myself and my family rather than my MS. |
| sundaramKudoZ activityQuestions: 102 ( 5 open) ( 8 closed without grading) Answers: 0
| | Local time: 08:09
|
| | Selected response from:
 AR Ashok kumar India Local time: 05:39
| Grading comment Thanks. 2 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
1 hr confidence: 
16 hrs confidence:  | multiple scelorsis (மயலின்) பல்கிய மரப்பு
Explanation: இதன் நேரடிப் பொருள் பல்கிய மரப்பு என்பதாகும். இங்கு sclerosis என்பதன் பொருள் மரத்துப்போதல் என்பதாகும். மயலின் உறை மரத்துப்போவதால் இந்நிலை ஏற்படுகின்றது என்பதால் தெளிவிற்காக மயலின் என்பதையும் சேர்த்து மயலின் பல்கிய மரப்பு என்பது பொருத்தமாகும்.
பின்குறிப்பு:
Myelin என்பதன் உச்சரிப்பு மயலின் என்பதாகும். ஆதாரம்:
my·e·lin [m əlin]
noun
material surrounding nerves: a whitish material made up of protein and fats that surrounds some nerve cells in concentric sheaths, insulating adjacent nerve fibers and enabling transmission of nerve impulses
Microsoft® Encarta® 2009. © 1993-2008 Microsoft Corporation.
அவ்வாறே, Sclerosis என்பதன் உச்சரிப்பு ஸ்க்லரோஸிஸ் என்பதாகும். ஆதாரம்:
scle·ro·sis [sklə rṓssiss]
(plural scle·ro·ses [sklə rṓ sz])
noun
1. hardening of body tissue: the hardening and thickening of body tissue as a result of unwarranted growth, degeneration of nerve fibers, or deposition of minerals, especially calcium
2. hardening of plant cell wall: the hardening and thickening of a plant cell wall that occurs as lignin is deposited, turning young green growth woody
-scle·ro·sal, adjective
-scle·rosed [sklə rṓst, sklə rṓzd], adjective
Microsoft® Encarta® 2009. © 1993-2008 Microsoft Corporation.
|  Mohammed Fahim Sri Lanka Specializes in field Native speaker of: Tamil, Sinhalese PRO pts in category: 8
|
| | | Login to enter a peer comment (or grade) |
6 days confidence:   | multiple scelorsis முதுகு நாண் மரப்பு நோய், முதுகு நாண் காய்த்தல் நோய், முதுகு நாண் உறைவடு நோய்
Explanation: sclerosis என்பதற்கு விழிவெண்படலம் என்னும் சொல் நடைமுறையில் இல்லாததால் நீக்கப்பட்டு அதன் சரியான தமிழ் அர்த்தம் எழுதப்பட்டுள்ளது.--சி. செந்தி 16:58, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
பிழையை நீக்கியமைக்கு மிக்க நன்றி செந்தி!! தமிழில் கூறப்படும் காய்த்தல் (பல முறை உறுப்பு தேய்மானத்துக்கு உட்பட்டால் (கை, முட்டி, உள்ளங்கையில் விரலுக்குக் கீழே உள்ள பகுதிகள்), தேய்பாடு படும் பகுதி, தடிப்படைந்து இருப்பதைக் காச்சு (< காய்ச்சு) போச்சு என்பர். இச்சொல் sclerosis என்னும் சொற்பொருளுக்கும் நெருக்கமாக இருப்பதுபோல் தெரிகின்றது. பொருந்துமா?--செல்வா 20:15, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
Sclerosis எனப்படும் சொல் மருத்துவத்தில் நோய்களுடன் சம்பந்தப்பட்டே வருகிறது. தோலில் ஏற்படும் கடினத்தன்மை scleroderma (systemic sclerosis) என்னும் நோயில் வருகிறது (முதற் பக்கத்தில் நல்லதொரு படம் தகவலுழவன் இணைத்துள்ளார்), காய்ச்சுப் போதல் ஒரு உடல் செயலியல் விளைவு என்பதால் அதனை அவ்வாறு அழைப்பது சரியா என்பது சந்தேகத்துக்குரியது. முதுகு நாணில் (மைய நரம்புத் தொகுதியில்) இது ஏற்படும் போது multiple sclerosis என்கிறோம், தமனியில் (நாடியில்) ஏற்படும் போது Atherosclerosis, இப்படியே எல்லாவகையிலும் நோயையே இந்தச் சொல் சுட்டுகிறது. நீங்கள் கூறிய செயற்பாட்டிற்கு callus என்னும் பதம் இருக்கிறதே. --சி. செந்தி 21:58, 30 ஆகஸ்ட் 2010 (UTC)
Reference: http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0...
| | | | Login to enter a peer comment (or grade) |
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |