Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
English to Tamil translations [PRO] Other / Games | | English term or phrase: 'jigsaw puzzle' | 'jigsaw puzzle' என்பதற்கு “துண்டுப்பட புதிர் விளையாட்டு“ என்னும் சொற்றொடர் பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து. இதைவிட சிறந்த ஒன்று உங்களிடம் இருந்தால் தந்து உதவுங்களேன்.
A jigsaw puzzle is a tiling puzzle that requires the assembly of numerous small, often oddly shaped, interlocking and tessellating pieces. Each piece usually has a small part of a picture on it; when complete, a jigsaw puzzle produces a complete picture. In some cases more advanced types have appeared on the market, such as spherical jigsaws and puzzles showing optical illusions.
http://en.wikipedia.org/wiki/Jigsaw_puzzle
===========================================
Example sentence:
Six sets of jigsaw puzzles provided with the training
kit, Power Point presentation, Flipchart, Marker
pens
============================================== |
|  AR Ashok kumarKudoZ activityQuestions: 34 ( 8 open) ( 1 without valid answers) ( 2 closed without grading) Answers: 20 India
| | Local time: 05:39
|
| | Selected response from: mohanv India Local time: 05:39
| Grading comment தோழர் வி.மோகன் அவர்களுக்கு, ''jigsaw puzzle'' என்னும் ஆங்கில பதத்திற்கு “துண்டுப்பட புதிர் விளையாட்டு“ என்கிற சொற்றொடரைக் காட்டிலும் தங்களுடைய ''திகைப்பளி புதிர்; திருகு வெட்டுப் புதிர்'' என்பது மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் ஆகிறபடியினால் இத்துடன் இதனை நிறைவு செய்வது நலம் என கருதுகிறேன். விவாதத்தில் பங்கெடுத்து தங்கள் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள். 4 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
6 days confidence:   திகைப்பளி புதிர்; திருகு வெட்டுப் புதிர்
Explanation: http://ta.wiktionary.org/wiki/jigsaw_puzzle
| mohanv India Local time: 05:39 Native speaker of: Tamil PRO pts in category: 24
|
| | Grading comment | தோழர் வி.மோகன் அவர்களுக்கு, ''jigsaw puzzle'' என்னும் ஆங்கில பதத்திற்கு “துண்டுப்பட புதிர் விளையாட்டு“ என்கிற சொற்றொடரைக் காட்டிலும் தங்களுடைய ''திகைப்பளி புதிர்; திருகு வெட்டுப் புதிர்'' என்பது மிகவும் சிறப்பாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் ஆகிறபடியினால் இத்துடன் இதனை நிறைவு செய்வது நலம் என கருதுகிறேன். விவாதத்தில் பங்கெடுத்து தங்கள் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள். |
| | Login to enter a peer comment (or grade) |
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |