Login or register (free and only takes a few minutes) to participate in this question.You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
English to Tamil translations [PRO] Social Sciences - Printing & Publishing | | English term or phrase: digital | | work to be published in digital form |
| Kaliamma PonnanKudoZ activityQuestions: 18 (none open) Answers: 88 United States
| Local time: 07:10
|
| | எண்ணியல் அல்லது இலக்க முறை | Explanation: digital data-இலக்க முறை தகவல்
digital signal-இலக்க முறை சமிக்ஞை
Ref: மணவை முஸ்தபாவின் கணினி அகராதி
-------------------------------------------------- Note added at 1 day23 hrs (2007-04-02 06:47:25 GMT) Post-grading --------------------------------------------------
நன்றி திரு.பொன்னன் அவர்களே |
| Selected response from:
Guna (gns) Local time: 17:40
| Grading comment தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஜி.என்.எஸ் அவர்களே. தமிழ்ச் சொல்லாக இருப்பதால் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் டிஜிட்டல் என்ற சொல் தற்காலத்துக்கு ஏற்புடையதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நன்றி செல்வகுமார் மற்றும் நரேந்திரன் அவர்களே. 4 KudoZ points were awarded for this answer |
| |
| Discussion entries: 0 |
|---|
Automatic update in 00:
|
9 hrs confidence:  peer agreement (net): +1 டிஜிட்டல்
Explanation: "இலக்க முறை" என்பது சரியான மொழிபெயர்ப்பாக இருந்தாலும், இந்தச் சூழலில் (அச்சு மற்றும் பதிப்புகள்) அப்படியே "டிஜிட்டல்" என்று ஒலிபெயர்த்துக் கூறினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
| | |
| | Login to enter a peer comment (or grade) |
1 day3 hrs confidence: 
Return to KudoZ list |
| | | | X Sign in to your ProZ.com account... | | | | |
| KudoZ™ translation helpThe KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases. See also: Search millions of term translations |