digital

Tamil translation: எண்ணியல் அல்லது இலக்க முறை

GLOSSARY ENTRY (DERIVED FROM QUESTION BELOW)
English term or phrase:digital
Tamil translation:எண்ணியல் அல்லது இலக்க முறை
Entered by: Guna (gns)

06:54 Mar 31, 2007
English to Tamil translations [PRO]
Social Sciences - Printing & Publishing
English term or phrase: digital
work to be published in digital form
Kaliamma Ponnan
Malaysia
Local time: 05:33
எண்ணியல் அல்லது இலக்க முறை
Explanation:
digital data-இலக்க முறை தகவல்
digital signal-இலக்க முறை சமிக்ஞை

Ref: மணவை முஸ்தபாவின் கணினி அகராதி

--------------------------------------------------
Note added at 1 day23 hrs (2007-04-02 06:47:25 GMT) Post-grading
--------------------------------------------------

நன்றி திரு.பொன்னன் அவர்களே
Selected response from:

Guna (gns)
Local time: 03:03
Grading comment
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஜி.என்.எஸ் அவர்களே. தமிழ்ச் சொல்லாக இருப்பதால் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் டிஜிட்டல் என்ற சொல் தற்காலத்துக்கு ஏற்புடையதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நன்றி செல்வகுமார் மற்றும் நரேந்திரன் அவர்களே.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
4 +1டிஜிட்டல்
Selvakumar Jambulingam
5envazhi, enmurai
atisingh (X)
5எண்ணியல் அல்லது இலக்க முறை
Guna (gns)


  

Answers


9 hrs   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5 peer agreement (net): +1
டிஜிட்டல்


Explanation:
"இலக்க முறை" என்பது சரியான மொழிபெயர்ப்பாக இருந்தாலும், இந்தச் சூழலில் (அச்சு மற்றும் பதிப்புகள்) அப்படியே "டிஜிட்டல்" என்று ஒலிபெயர்த்துக் கூறினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Selvakumar Jambulingam
Local time: 03:03
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Narendran: As Selvakumar Jambulingham says in the present day usage the word digital has attained a wider currancy in Tamil script.So using it as such in the present context is acceptable.
12 hrs
Login to enter a peer comment (or grade)

1 day 3 hrs   confidence: Answerer confidence 5/5
envazhi, enmurai


Explanation:
envazhith thakaval enmuraith thakaval
envazhip pathippu enmuraip pathippu

atisingh (X)
Local time: 03:03
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

10 mins   confidence: Answerer confidence 5/5
எண்ணியல் அல்லது இலக்க முறை


Explanation:
digital data-இலக்க முறை தகவல்
digital signal-இலக்க முறை சமிக்ஞை

Ref: மணவை முஸ்தபாவின் கணினி அகராதி

--------------------------------------------------
Note added at 1 day23 hrs (2007-04-02 06:47:25 GMT) Post-grading
--------------------------------------------------

நன்றி திரு.பொன்னன் அவர்களே

Example sentence(s):
  • digital data-இலக்க முறை தகவல்
  • digital signal-இலக்க முறை சமிக்ஞை
Guna (gns)
Local time: 03:03
Native speaker of: Native in TamilTamil, Native in EnglishEnglish
PRO pts in category: 4
Grading comment
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஜி.என்.எஸ் அவர்களே. தமிழ்ச் சொல்லாக இருப்பதால் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் டிஜிட்டல் என்ற சொல் தற்காலத்துக்கு ஏற்புடையதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நன்றி செல்வகுமார் மற்றும் நரேந்திரன் அவர்களே.
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search