ProZ.com global directory of translation services
 The translation workplace
Ideas
KudoZ home » English to Tamil » Religion

material goods

Tamil translation: உலகியல் செல்வங்கள்


Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs
(or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
15:41 Jun 17, 2011
English to Tamil translations [PRO]
Social Sciences - Religion
English term or phrase: material goods
The person separated from nature can gather book knowledge here and there and then easily become an individualistic person who worships material goods
AR Ashok kumar
India
Local time: 05:40
Tamil translation:உலகியல் செல்வங்கள்
Explanation:
material goods என்பது இங்கு உலகியல் பொருள் வளத்தைக் குறிக்கிறது. ஆகவே உலகியல் செல்வங்கள் என மொழிபெயர்க்கலாம்
Selected response from:

sa.nagarajan
Grading comment
பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5சடப்பொருட்கள்
Mohammed Fahim
4 +1உலகியல் செல்வங்கள்sa.nagarajan
4லௌகீக சம்பத்துகள்SarasaJayaraman
3செல்வ வள வாய்ப்புகள்
mohanv


  

Answers


12 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
லௌகீக சம்பத்துகள்


Explanation:
இயல்பு வாழ்க்கையை எளிதாக்கும் கருவிகள், அணிகலன்கள், நகை நட்டுகள், தோப்புத் துரவுகள், வாகனங்கள், வங்கி இருப்புகள், உயர்தர ஆடைகள், மாட மாளிகைகள் ஆகியவற்றைப் பொதுவாகக் குறிக்கும். வசதி படைத்தவன், வசதி இல்லாதவன் எனும் பாகுபாட்டை அளவிடுபவை என்பதாக material goods பதம் இங்கு உபயோகப்பட்டிருக்கிறது.

SarasaJayaraman
India
Local time: 05:40
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Asker: தங்களது விடை “சமஸ்கிருத” மொழியின் கலவையாக இருக்கிறது என கருதுகிறேன். என் மதிப்பீடு சரியானதா என உறுதியாக தெரியவில்லை. அவ்வாறு இல்லாமல் தமிழ் சொல்லாக இருக்கிற பட்சத்தில் தேர்வுக்கு உரிய விடை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நன்றி!.

Login to enter a peer comment (or grade)

18 mins   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5
செல்வ வள வாய்ப்புகள்


Explanation:
செல்வ வள வாய்ப்புகள்
Ref: Pals dictionary


mohanv
India
Local time: 05:40
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 8
Notes to answerer
Asker: பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

1 hr   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5 peer agreement (net): +1
உலகியல் செல்வங்கள்


Explanation:
material goods என்பது இங்கு உலகியல் பொருள் வளத்தைக் குறிக்கிறது. ஆகவே உலகியல் செல்வங்கள் என மொழிபெயர்க்கலாம்

Example sentence(s):
  • உலகியல் செல்வங்கள் ஆன்மாவுக்குத் துணை ஆகா!
sa.nagarajan
PRO pts in category: 4
Grading comment
பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Narendran
17 hrs
Login to enter a peer comment (or grade)

12 hrs   confidence: Answerer confidence 5/5
சடப்பொருட்கள்


Explanation:
ஆன்மிக நூல் வழக்கு,
இலங்கை வழக்கு

Mohammed Fahim
Sri Lanka
Works in field
Native speaker of: Native in TamilTamil, Native in SinhaleseSinhalese
Notes to answerer
Asker: இலங்கை வழக்கு சிறப்பாக உள்ளது. ஈழ மண் தமிழுக்கு தந்த எண்ணற்ற அழியா இலக்கிய செல்வங்களில் இருந்து “சடப்பொருட்க”ளுக்கு எடுத்துக்காட்டாக ஏதாவது ஒரு வாக்கியத்தை மேற்கோளாக கோடிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.



See also: