ProZ.com global directory of translation services
 The translation workplace
Ideas
KudoZ home » English to Tamil » Religion

mystical

Tamil translation: அறிவுக்குப் புலப்படாத / ஆன்மரீதியிலான


Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs
(or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.
05:27 Jun 22, 2011
English to Tamil translations [PRO]
Religion
English term or phrase: mystical
Whatever the task, if we continue the effort in this way, we eventually reach a mystical state.
AR Ashok kumar
India
Local time: 05:40
Tamil translation:அறிவுக்குப் புலப்படாத / ஆன்மரீதியிலான
Explanation:
சாதாரண மனித மனதால் அறிந்து கொள்ள முடியாதவை, இறை ஆற்றல் தொடர்புடையது
Selected response from:

Ragland Inbaraj
India
Local time: 05:40
Grading comment
பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5அறிவுக்குப் புலப்படாத / ஆன்மரீதியிலான
Ragland Inbaraj
3மனித அறிவுக்கு எட்டாத (நிலை)
mohanv


  

Answers


5 mins   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5
மனித அறிவுக்கு எட்டாத (நிலை)


Explanation:
மனித அறிவுக்கு எட்டாத (நிலை)

mohanv
India
Local time: 05:40
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 8
Notes to answerer
Asker: தங்கள் விடையும் சரியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், திரு.இன்பா அவர்களின் “அறிவுக்குப் புலப்படாத“ என்ற விடைக்கு முன்னால் “மனித“ என்பது இல்லாத காரணத்தினால், அது விலங்குகளுக்குக்கூட பொருந்தக்கூடிய வகையில் உள்ளது. மனிதனின் 6 அறிவுக்கே எட்டாத போது விலங்குகளின் 5 அறிவுக்கு மட்டும் எப்படி புலப்படும் என்று நினைக்கலாம். மழை, நிலநடுக்கம், சுனாமி போன்ற பல இயற்கை நிகழ்வுகள், விலங்குகளின் அறிவுக்கு மட்டும் முன்கூட்டியே எட்டுவது எப்படி என்பது புரியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் மனித அறிவுக்கு புலப்படாத சில விசயங்கள் விலங்கு அறிவுக்கு புலப்படுகிற காரணத்தால் Mystical என்ற “அறிவுக்கு புலப்படாத“ சொல் “விலங்குக்கும் பொருந்தும்” என்று தற்போதைக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அது பொருந்துமா அல்லது Mystical என்ற சொல்“மனித அறிவுக்கு எட்டாத” (ஆனால் விலங்குகளின் அறிவுக்கு எட்டுகிற) என்கிற ஆராய்ச்சியை அறிஞர்கள் அவையில் வைத்திடுவேது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில், உங்கள் கருத்தை முற்றிலும் மறுப்பதற்கும் இல்லை. எடுத்துக்காட்டாக, மூடநம்பிக்கை நிறைந்த உலகில், சில அமானுஷ்ய , கடவுள், பேய் சம்பந்தமான பிரசன்னங்கள், மனித அறிவுக்கு எட்டாத நிலையில், விலங்குகளின் அறிவுக்கு புலப்படும் என்று கூறப்படும் காரணத்தால், நீங்கள் சொல்வது போல் Mystical என்பதற்கு “மனித அறிவுக்கு எட்டாத” என்பது கூட தடாலடியாக மறுக்க இயலாத ஆய்வுக்கு உரிய விடையாக கருதுகிறேன். பங்களிப்பு நன்றி!. தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

1 day2 hrs   confidence: Answerer confidence 5/5
அறிவுக்குப் புலப்படாத / ஆன்மரீதியிலான


Explanation:
சாதாரண மனித மனதால் அறிந்து கொள்ள முடியாதவை, இறை ஆற்றல் தொடர்புடையது

Example sentence(s):
  • பெர்முடா முக்கோணம் இன்றும் அறிவுக்குப் புலப்படாததாக உள்ளது

    Reference: http://www.thefreedictionary.com/mystical
Ragland Inbaraj
India
Local time: 05:40
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
PRO pts in category: 4
Grading comment
பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
Notes to answerer
Asker: பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)




Return to KudoZ list


KudoZ™ translation help
The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.



See also: