தமிழ் மன்றத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக
Thread poster: Narasimhan Raghavan

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
Apr 8, 2007

திடீரென இதைப் பார்த்தேன். சக தமிழ் மொழிபெயர்ப்பாளர்களே திரண்டு வாரீர். தமிழ் மன்றத்தில் நாம் பேசுவோம். எதைப் பற்றி? அதை அவரவரே தீர்மானித்து இடுகை இடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
தமிழில் proz.com Apr 8, 2007

இப்படி ஒரு தமிழ் மன்றத்தில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி திரு ராகவன் அவர்களே.

இப்பொழுது proz.com பக்கத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான ஆயத்த பேச்சுக்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இது வரையில் இருவர் மட்டுமே இந்தக்குழுவில் சேர்ந்துள்ளனர். விருப்பமுடையவர்கள் இந்த மின்னஞ்சலில் பேட்ரிக் என்பவரோடு தொடர்பு கொள்க.

patrick@proz.com

அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

Dear KPonnan,

Thanks for using the site!

I wanted to take some time to let you know about an article
I posted recently regarding the localization project at
ProZ.com. The project consists of translating ProZ.com into
Tamil on the most used areas of the site. Please click on
the following link to learn more about the project.

http://www.proz.com/doc/1128

The overall word count is approximately 28,000 words and
the release date is set for May 18th. (Please understand
that this would be a team effort--hopefully with 6 to 8
volunteers.)

Please contact me if you have any questions at all and if
you are interested in volunteering.

Thank you for your time.

Regards,
Patrick Dotterer
Project Coordinator


நன்றி


Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
ஒரு சிறு திருத்தம் பொன்னன் அவர்களே Apr 8, 2007

இந்த மன்றத்தை நான் ஆரம்பிக்கவில்லை. வெறும் ஆங்கில அறிவிப்புடன் இருந்ததில் முதலில் தமிழில் ஒரு பதிவு போட்டதே நான் செய்தது.

இந்தத் தலைவாசலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதை பற்றி நீங்கள்தான் மின்னஞ்சல் இட்டீருந்தீர்களே.. நான் உடனேயே சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எனது தயார் நிலையை மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். இன்னும் பதில் வரவில்லை.

தமிழில் தூள் கிளப்புவோம் வாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

KPonnan wrote:

இப்படி ஒரு தமிழ் மன்றத்தில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்பித்து வைத்ததற்கு நன்றி திரு ராகவன் அவர்களே.

இப்பொழுது proz.com பக்கத்தை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான ஆயத்த பேச்சுக்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இது வரையில் இருவர் மட்டுமே இந்தக்குழுவில் சேர்ந்துள்ளனர். விருப்பமுடையவர்கள் இந்த மின்னஞ்சலில் பேட்ரிக் என்பவரோடு தொடர்பு கொள்க.

patrick@proz.com

அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

Dear KPonnan,

Thanks for using the site!

I wanted to take some time to let you know about an article
I posted recently regarding the localization project at
ProZ.com. The project consists of translating ProZ.com into
Tamil on the most used areas of the site. Please click on
the following link to learn more about the project.

http://www.proz.com/doc/1128

The overall word count is approximately 28,000 words and
the release date is set for May 18th. (Please understand
that this would be a team effort--hopefully with 6 to 8
volunteers.)

Please contact me if you have any questions at all and if
you are interested in volunteering.

Thank you for your time.

Regards,
Patrick Dotterer
Project Coordinator


நன்றி


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
தூள் கிளப்புவோம்! Apr 8, 2007

இருந்தாலும் இன்று இப்புதிய பதிவு போட்ட உங்களுக்கு நன்றி தெரிவிப்பது அவசியமே.

நிச்சயமாக தூள் கிளப்ப தான் போகிறோம். உங்களை சேர்த்து மேலும் இருவர் தங்கள் ஆர்வத்தை தெரிவித்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்ற வாரம் பேட்ரிக் எனக்கு அனுப்பிய மேலும் ஒரு மின்னஞ்சலில் இது வரையில் எனனையும் இன்னொருவரையும் தவிர்த்து யாரும் பதிந்துக்கொள்ளவில்லையே, எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என கேட்டிருந்தார். அதன்பிறகு தான் நான் proz.com ல் அடிக்கடி பார்க்கின்ற சில முகம் தெரியாத நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

மேலும் பலர் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
தமிழ் மன்றத்தில் மௌனம்? Apr 10, 2007

இந்தப் பக்கத்தை இன்று வரையில் 101 பேர் பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் மற்றவர்களது எண்ணங்கள், கருத்துக்கள், கேள்விகள் எதுவும் கேட்க முடியவில்லையே? பார்ப்பதோடு சரி போலிருக்கிறதே.

இப்படி இருந்தால் எப்படி தூள் கிளப்புவது ராகவன் அவர்களே?


Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
நாம் எதற்கு இருக்கிறோம்? Apr 10, 2007

நாம் கிளப்புவோம் தூள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
106 பார்வையாளர்கள்! Apr 10, 2007

மேலும் 5 பேர், ஆனாலும் இன்னமும் நாம் தான் எழுதிக்கொண்டு இருக்கிறோம்.

இதுவரையில் 4 பேர் புரோஸ் பக்கங்களை மொழிபெயர்க்க ஆர்வம் தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்கள். அதன்பிறகு எந்தவொரு நிலவரமும் தெரியவில்லை.

கூடோஸ் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எப்பொழுதும் நீங்கள் பயன்படுத்துகிற அந்த அகராதியின் முழு விவரங்களை தர முடியுமா? அஞ்சல் வழியாக அதனை வாங்கும் சாத்தியம் உண்டா?

நன்றி.


Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
பார்க்கலாம் என்ன ஆகிறதென்று Apr 10, 2007

அதனால் என்ன? சேட் என்று நினைத்து கொள்ளுங்கள்?

நீங்கள் குறிப்பிட்டுள்ள அகராதி அச்சில் இல்லை. இனிமேல்தான் போட வேண்டும். நான் உங்களுக்கு முஅகரி ஏற்கனவே அனுப்பியுள்ளேனே. கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். மறுபடியும் முகவரி தருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

KPonnan wrote:

மேலும் 5 பேர், ஆனாலும் இன்னமும் நாம்தான் எழுதிக்கொண்டு இருக்கிறோம்.

இதுவரையில் 4 பேர் புரோஸ் பக்கங்களை மொழிபெயர்க்க ஆர்வம் தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்கள். அதன்பிறகு எந்தவொரு நிலவரமும் தெரியவில்லை.

கூடோஸ் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எப்பொழுதும் நீங்கள் பயன்படுத்துகிற அந்த அகராதியின் முழு விவரங்களை தர முடியுமா? அஞ்சல் வழியாக அதனை வாங்கும் சாத்தியம் உண்டா?

நன்றி.Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
தமிழ் அகராதி Apr 10, 2007

அகராதியின் முழு தலைப்பு, பதிப்பித்தவர் போன்ற விவரங்களை மீண்டும் கொடுங்கள். மற்றவர்களுக்கும் பயன்படும் அல்லவா.

Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
அகராதி பற்றிய விவரங்கள் Apr 10, 2007

நீங்கள் சொல்வதும் சரிதான். விவரங்கள் இதோ:

அருங்கலைச்சொல் அகரமுதலி (ஆங்கிலம் - தமிழ்)

முதன்மைப் பதிப்பாசிரியர்:
ப. அருளி, ஆய்வறிஞர், தூய தமிழ் - சொல்லாக்க அகரமுதலித் துறை,

தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005

பக்கம்: 96 + 1216 = 1312

ISBN: 81 - 7090 - 301 - 7

Price of the first edition (presently out of print)´=
Rs. 600.00

First published: May 2002

அன்புடன்,
டோண்டு ராகவன்


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
நன்றி Apr 11, 2007

தகவலுக்கு நன்றி திரு ராகவன் அவர்களே. அகராதி அச்சில் இல்லை என்றீர்களே, அது தான் இப்பொழுது பிரச்னை.

புரோஸ் பக்கங்களை தமிழாக்கம் செய்யும் பணியை மேற்கொள்வதற்கு இதுவரையில் 4 பேர் இணக்கம் தெரிவித்திருப்பதாக அறிகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.


Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
வெறும் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சி Apr 11, 2007

அதுதான் பிரச்சினை. ஆனால் அவர்களையும் குறை கூறிப் பயனில்லை. மே 2002-ல் அச்சான 1000 பிரதிகள் ஜனவரி 2005-ல் தான் தீர்ந்து போயுள்ளன. அப்போதுதான் நான் வாங்கினேன். என்னுடையது கடைசி 5 பிரதிகளில் இருந்தது. அடுத்த நாளே கூட அது கிடைக்கவில்லை.

ப்ரோஸ் மொழிபெயர்ப்புக்கு அழைப்பு வந்தது. ஏற்று கொண்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


Direct link Reply with quote
 
Ramachandran Natarajan  Identity Verified
India
Local time: 05:46
English to Tamil
+ ...
நான் தயார் Jun 19, 2007

ப்ரோஸ் மொழி பெயர்ப்புக்கு திரு பொன்னன் எனக்கு அஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த லிங்க் தொடர்பு எனக்கு சரியாக கிடைக்கவில்லை.

எப்படி என்று சொன்னால், நானும் தொடர்பு கொள்வேன்.

தமிழ் வளர, முடிந்ததை செய்வோம்


Direct link Reply with quote
 

Narasimhan Raghavan  Identity Verified
Local time: 05:46
English to Tamil
+ ...
TOPIC STARTER
Jun 19, 2007

இரண்டு ஃபேஸ்கள் முடிவடையும் தருணத்தில் உள்ளன. பொன்னன் அவரது மின்னஞ்சல் முகவரியைத் தந்துள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

nrchandran wrote:

ப்ரோஸ் மொழி பெயர்ப்புக்கு திரு பொன்னன் எனக்கு அஞ்சல் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த லிங்க் தொடர்பு எனக்கு சரியாக கிடைக்கவில்லை.

எப்படி என்று சொன்னால், நானும் தொடர்பு கொள்வேன்.

தமிழ் வளர, முடிந்ததை செய்வோம்


Direct link Reply with quote
 
K. Ponnan  Identity Verified
Malaysia
Local time: 08:16
English to Tamil
+ ...
Tamil Localization Private Forum Jun 19, 2007

Mr. Chandran,

This is the link you have to go to get more info

http://www.proz.com/?sp=bb/new&forum_id=296

Look at volunteer getting started guide by Patrick. Post your comments, questions etc at this link

http://www.proz.com/topic/73002

We are now doing Phase 3. Please mention in the forum which file you are working on so that everyone knows.


Direct link Reply with quote
 


There is no moderator assigned specifically to this forum.
To report site rules violations or get help, please contact site staff »


தமிழ் மன்றத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக

Advanced searchWordfast Pro
Translation Memory Software for Any Platform

Exclusive discount for ProZ.com users! Save over 13% when purchasing Wordfast Pro through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value

More info »
WordFinder
The words you want Anywhere, Anytime

WordFinder is the market's fastest and easiest way of finding the right word, term, translation or synonym in one or more dictionaries. In our assortment you can choose among more than 120 dictionaries in 15 languages from leading publishers.

More info »Forums
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search