04:17 Aug 4, 2011 |
English to Tamil translations [PRO] Law/Patents - Law: Contract(s) / Labour - Management Settlement | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|
மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவித்தொகை அளிப்பு Explanation: பின்னால் வரும் செட்டில்மெண்ட் எப்படி இருந்தாலும் இத்தொகை மனிதாபிமான அடிப்படையில் அளிக்கப்படுகிறது |
| |
Login to enter a peer comment (or grade) |
பரிவுத்தொகை, கருணைத்தொகை Explanation: One need not translate anything verbatim and has to see the context. The exact meaning of gesture is சாடை, சமிஞ்ஞை, சைகை but this will not fit here. In place of an existing grant the sorrowing family is paid a sum out of compassion. Hence we need to coin a new term. |
| |
Login to enter a peer comment (or grade) |
நல்லெண்ண தொகை வழங்கல் Explanation: gesture என்பது இங்கு பொதுவாக நன்மதிப்பு ,நல்லெண்ணம்; நட்பார்வம் என்பதையே குறிக்கிறது . அதனால் gesture payment என்பதற்கு 'நல்லெண்ண தொகை வழங்கல் ' என்பதே சரியாக இருக்கும் |
| |
Login to enter a peer comment (or grade) |
அச்சாரம், முன்பணம் Explanation: உதவி, சம்பளம், வர்த்தகம், ஒப்பந்தம் ஆகியவைகளில் அவசர செலவுகள் நிமித்தம் அளிக்கப்படும் தொகை. Payment given as an interim relief. |
| |
Login to enter a peer comment (or grade) |
அச்சாரம், முன்பணம், இடைக்கால நிவாரணம் Explanation: உதவி, சம்பளம், வர்த்தகம், ஒப்பந்தம் ஆகியவைகளில் அவசர செலவுகள் நிமித்தம் அளிக்கப்படும் தொகை. Payment given as an interim relief. |
| |
Login to enter a peer comment (or grade) |
Login or register (free and only takes a few minutes) to participate in this question.
You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.