RIGGING GEAR

Tamil translation: கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்

10:06 Mar 4, 2011
English to Tamil translations [PRO]
Tech/Engineering - Engineering: Industrial / Context: Always make sure your load is within the safe working load—or SWL—of the rigging gear. Most wire rope slings have the SWL written on the end fitting. If not, contact the manufacturer or refer to a rigging manual reference chart.
English term or phrase: RIGGING GEAR
My own suggestion for ''RIGGING GEAR'' is ''அகழ்வுப் பற்சக்கரம்'' (அல்லது) “துரப்பண பற்சக்கரம்“

இதைவிட சிறந்த சொற்பதம் இருந்தால் தந்து உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.

GEAR - பற்சக்கரம் (பல் சக்கரம்)
RIGGING GEAR - அகழ்தல் பற்சக்கரம் (ரிக்கிங் கியர்), அகழ்வுப் பற்சக்கரம்

Note: “துரப்பணம்“ (RIGGING ) என்னும் சொல் பத்திரிகைகளில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது.

For example : OIL RIGGING WELL - எண்ணெய் துரப்பணக் கிணறு.
AR Ashok kumar
India
Local time: 13:36
Tamil translation:கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்
Explanation:
Rigging is always related to a string or a rope, so that could be added to make the context more clear. And Gear could have its common context here too.

--------------------------------------------------
Note added at 1 day22 hrs (2011-03-06 08:35:35 GMT) Post-grading
--------------------------------------------------

மிக்க நன்றி அசோக். கடந்த சில நாட்களாக புரோசிலும் டிசியிலும் தாங்கள் கலக்கி வருகிறீர்கள்.
Selected response from:

Ragland Inbaraj
India
Local time: 13:36
Grading comment
நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5கருவியை இயக்கும் பற்சக்கரம் அல்லது துரப்பணக் கருவியை இயக்கும் பற்சக்கரம்
K.S. PANDIAN
5துரப்பணப் பற்சக்கரம்
Mohammed Fahim
5கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்
Ragland Inbaraj
2பாய்மரக்கயிற்றமைவு பல்சக்கரம்
Ramesh Kulandaivelu


  

Answers


38 mins   confidence: Answerer confidence 5/5
rigging gear
துரப்பணப் பற்சக்கரம்


Explanation:
துரப்பணப் பற்சக்கரம் என்பது நன்கு பொருந்துகிறது. மாற்றத் தேவையில்லை.

Mohammed Fahim
Sri Lanka
Native speaker of: Native in TamilTamil, Native in Sinhala (Sinhalese)Sinhala (Sinhalese)
Notes to answerer
Asker: உங்கள் விடை என்னுடையதை அப்படியே எதிரொலித்தது. நான் என்னுடையதை விட சிறப்பான ஒரு பதத்தை எதிர்பார்த்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்

Login to enter a peer comment (or grade)

39 mins   confidence: Answerer confidence 2/5Answerer confidence 2/5
rigging gear
பாய்மரக்கயிற்றமைவு பல்சக்கரம்


Explanation:
பல்வேறு அகராதிகளைப் பார்த்த போதுஅவற்றில் கொடுக்கப்பட்டிருந்த ஒரே பொருள் கப்பல் தளவாடம், பாய்க்கயிற்றமைவு. இதிலிருந்து நான் புரிந்து கொண்டதென்றால், கப்பலின் பாய்மரத்தை இருக்குவதற்காக பயன்படும் கயிறுடன் கூடிய ஒரு பல்சக்கர அமைப்பு


    Reference: http://www.tamilvu.org/library/libindex.htm
Ramesh Kulandaivelu
India
Local time: 13:36
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: உங்கள் விடை சரியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், தேர்வு பெற்ற பதம் (கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்) - நன்றி .திரு.ராகலாந்து தமிழ்), தொழிலாளர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், பணியை சற்று அழுத்தி விவரிப்பதுபோல “கயிறு“ என்ற சொல்லை தாங்கியும் இருந்தது கூடுதல் பலம்.

Login to enter a peer comment (or grade)

4 hrs   confidence: Answerer confidence 5/5
rigging gear
கருவியை இயக்கும் பற்சக்கரம் அல்லது துரப்பணக் கருவியை இயக்கும் பற்சக்கரம்


Explanation:
Rig is a device designed for a particular purpose. Example is a drilling rig. Rigging does not directly refer to drilling or digging. Before translating the term, we must know what rig it is. The first translation is with respect to a common rig. The second one is for drilling rig. "துரப்பணப் பற்சக்கரம்" looks odd as the gear does not directly drill. Thanks.

--------------------------------------------------
Note added at 4 hrs (2011-03-04 15:05:34 GMT)
--------------------------------------------------

I didn't see the context reference provided by the author when I submitted my answer. I believe that one of my two translations would match the requirement depending on the specialization.

K.S. PANDIAN
India
Local time: 13:36
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: உங்கள் விடை சரியான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், தேர்வு பெற்ற பதம் (கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம் - நன்றி .திரு.ராகலாந்து தமிழ்), தொழிலாளர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், பணியை சற்று அழுத்தி விவரிப்பதுபோல “கயிறு“ என்ற சொல்லை தாங்கியும் இருந்தது கூடுதல் பலம்.

Login to enter a peer comment (or grade)

18 hrs   confidence: Answerer confidence 5/5
rigging gear
கயிறுகட்டி இரைப்பதற்கானப் பற்சக்கரம் அல்லது துரப்பணப் பற்சக்கரம்


Explanation:
Rigging is always related to a string or a rope, so that could be added to make the context more clear. And Gear could have its common context here too.

--------------------------------------------------
Note added at 1 day22 hrs (2011-03-06 08:35:35 GMT) Post-grading
--------------------------------------------------

மிக்க நன்றி அசோக். கடந்த சில நாட்களாக புரோசிலும் டிசியிலும் தாங்கள் கலக்கி வருகிறீர்கள்.

Example sentence(s):
  • கயிறுகட்டி இரைப்பதற்கான பற்சக்கரம் கழன்றது

    Reference: http://ta.wiktionary.org/wiki/rigging
Ragland Inbaraj
India
Local time: 13:36
Native speaker of: Tamil
PRO pts in category: 4
Grading comment
நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்
Notes to answerer
Asker: உங்கள் விடை என்னுடையதை விட மிகச்சிறப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்தது கிடைத்தது. நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்

Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:

Your current localization setting

English

Select a language

Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search