PROZ.COM COVID-19 RESOURCE CENTER
Access Covid-19 jobs, answer relevant terminology questions, read industry news and more.

omnishambolic

For term searches and specialty glossaries, please try the new GBK glossaries
21:58 Mar 22, 2020
English to Tamil translations [PRO]
Slang
Additional field(s): Cinema, Film, TV, Drama, General / Conversation / Greetings / Letters
English term or phrase: omnishambolic
Definition from Oxford Dictionary:
Adjective: A situation that has been comprehensively mismanaged, characterized by a string of blunders and miscalculations. First used in the British satirical television series The Thick of It.

Example sentence(s):
  • Ken could still win. Anger at the Prime Minister and his omnishambolic administration could still tip the scales. The Telegraph
  • On charities, the reality is that the Prime Minister is not making the rich worse off. He is making charities worse off. Over the past month we have seen the charity tax shambles, the churches tax shambles, the caravan tax shambles and the pasty tax shambles, so we are all keen to hear the Prime Minister’s view on why he thinks, four weeks on from the Budget, even people within Downing Street are calling it an omnishambles Budget. Ed MilibParliament of the United Kingdom
Glossary-building KudoZ




This question was created by:


This question will remain open until an answer receives the required level of agreement from peers. Submission is still possible.


Summary of translations provided
5எங்கும் குழப்பம்
Kalyanasundar subramaniam
4தாறுமாறான
David Paul Samson


  

Translations offered


  confidence: Answerer confidence 5/5
எங்கும் குழப்பம்


Definition from Lexico.com:
எங்கும் குழப்பம் நிலவும் ஒரு நிலை. முற்றிலும் சீர்குலைந்த ஒரு நிலை - Total Disorder

Example sentence(s):
  • எங்கும் குழப்பம், ஸ்திரமின்மை நிலவும். அனைவரும் பாதிக்கப்படுவர்," என்றார் மகாதீர். - BBC.com/Tamil  
  • எங்கும் குழப்பம். அங்கிருந்தவர்கள் தத்தம் உயிரையும் உடைமையையும் காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். - Aval Vikatan  
  • இதனால் பகல், இரவு வேறுபாடின்றி எங்கும் குழப்பம் நிலவியது. - Unmai  

Explanation:
Shambolic என்றால் குழப்பமான, சீரற்ற, ஒழுங்கற்ற என்று பொருள்
Omni என்பது ஒரு லத்தீன் சொல். அதற்கு பொருள் எங்கும், எதிலும், அனைத்திலும் போன்றவை .
Omni என்ற சொல் shambolic என்ற சொல்லுக்கு முன்னொட்டாக (Prefix) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பிற சொற்கள் - Omnipotent- எல்லாம் வல்ல என்று இறைவனை குறிக்கும். Omnipresent என்பது எங்கும் நிறைந்த அல்லது எங்கும் இருக்கும் என பொருள் கொள்ளலாம். அதே போல் omnishambolic என்றால் எங்கும் அல்லது எதிலும் குழப்பமான ஒரு நிலையை குறிக்கும்.
Kalyanasundar subramaniam
India
Local time: 16:12
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

4 days   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
தாறுமாறான


Definition from own experience or research:
அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அனைத்தும், ஏட்டிக்குப் போட்டியாக, எதுவும் நேர்த்தியில்லாமல் இருக்கும் விதத்தையே நாம் தாறுமாறு என்கிறோம். வீட்டிற்குள் புகுந்த திருடன், எல்லாவற்றையும் தாறுமாறாகச் சிதறிப்போட்டான். இதில் அனத்தும் ஒழுங்கிழந்து உள்ளன. என்பதே இந்தச் சொல்லின் அர்த்தமாகும். அதாவது எதுவுமே கிரமமாக இல்லை, அல்லாம் நிலை குலைந்துள்ளன என்பதே இதன் பொருள்.

Example sentence(s):
  • அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் தாறுமாறான நடத்தைகள் என்பதில், எந்த நடத்தையுமே ஒழுங்கானதாக, கிரமமானதாக இல்லை என்பதே பொருள். 'Ken could still win. Anger at the Prime Minister and his omnishambolic administration could still tip the scales.' இந்த ஆங்கிலச் சொற்றொடரில், பிரதமரின் மேலும், அவரது தாறுமாறான நிர்வாகத்தின் மேலும் இருக்கும் கோபமும் வெற்றிவாய்ப்பைக் குறைத்துவிடக்கூடும். இச்சொற்றொடரில், இந்தச் சொல்லின் சரியான பொருள் தெரிவதைப் பார்க்கலாம். - Kungumam Thozhi  

Explanation:
Omnishambolic - என்ற சொல்லின் பொருள், அனத்தும் குளறுபடியாக, எல்லாம் ஒழுங்கின்மையாக உள்ளன என்றே பொருள். அவ்வகையில் தாறுமாறு என்ற தமிழ்ச்சொல்லும், அனத்தும் குழறுபடியாக உள்ள நிலையையே குறிக்கின்றது.
David Paul Samson
India
Local time: 16:12
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:

Your current localization setting

English

Select a language

Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search