03:36 Apr 17, 2011 |
English to Tamil translations [PRO] Tourism & Travel | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
| ||||||
| Selected response from: Bhabha Padmanabhan United States Local time: 22:48 | ||||||
Grading comment
|
duffel bag முரட்டு கேன்வாஸ் பை Explanation: என்.சி.சி. முகாம்களில் உபயோகித்துள்ளேன். |
| ||
Notes to answerer
| |||
Login to enter a peer comment (or grade) |
duffel bag முரட்டுக் கம்பளித்துணி வகையால் ஆன பை Explanation: இராணுவ முகாம்களில் இராணுவ வீரர்களால் பயன்படுத்தப்படுவது..... Reference: http://www.tamilvu.org/slet/pmdictionary/madspse.jsp?serword... |
| ||
Notes to answerer
| |||
Login to enter a peer comment (or grade) |
duffel bag டஃப்ல் பேக்/ டஃப்ல் பை/ தூக்கு பை Explanation: wikipedia.org இல் டஃப்ல் பேகிற்கு, டஃப்ல் என்ற பெல்ஜியம் நாட்டின் நகரதில் உருவாக்கப்ப்டதால் அந்த பெயர் வந்தது என்றும் ஆனால் இப்போழுது சாதாரணமாக நாம் பயனத்தின் போது தூக்கி செல்லும், தூக்கு பையை-duffle bag என்று அழைக்கிறார்கள் என்கிறது. சிலர் எழுதியது போலே, பெரிய சுருக்கு பை என்று இராணுவ வீரர்கள் உபயோகிக்கும் பையை சொன்னால் அது இவ்விடதிற்கு பொருந்தாது. ஆய்வுக்கு தேவையான பொருட்களை தூக்கி செல்லும் இந்த பையை, ஆய்வுக்கு பின் உங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக கிடைக்கும் என்பதுதான் இதன் சாராம்சம். I have pasted a google search engine result for duffle bag for you to see different types of bags which are called a duffle bag. Reference: http://www.google.com/#hl=en&sugexp=ldymls&xhr=t&q=duffle+ba... Reference: http://en.wikipedia.org/wiki/Duffel_bag |
| |
Grading comment
| ||
Login to enter a peer comment (or grade) |
duffel bag முரட்டுக் கம்பளித்துணிப் பை Explanation: இம்மாதிரியான பை தொடக்கத்தில் படைவீரர்களால் பயன்படுத்தப்பட்டது... -------------------------------------------------- Note added at 2 days8 hrs (2011-04-19 12:16:01 GMT) -------------------------------------------------- Duffel bag, உருளை வடிவில் இருப்பதால் "உருளைப் பை" என்றும் குறிப்பிடலாம். |
| ||
Notes to answerer
| |||
Login to enter a peer comment (or grade) |
Login or register (free and only takes a few minutes) to participate in this question.
You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.