transporter

Tamil translation: பொருள் கடத்தி / நகர்த்தி

12:29 Mar 13, 2012
English to Tamil translations [PRO]
Bus/Financial - Transport / Transportation / Shipping
English term or phrase: transporter
Example Sentence: Whether there have been any quality related issues with transporters eg. Contamination, rust , non-dairy products if so ,list details and corrective and preventive action .

Write->எழுத்து->Writer-> எழுத்தாளர்
என்பது போல,
transport->போக்குவரத்து->transporter->போக்குவரத்தாளர்
என பயன்படுத்தலாமா?
அல்லது வேறு சொற்கள் இருப்பின் தந்து உதவுங்கள்.
AR Ashok kumar
India
Local time: 15:41
Tamil translation:பொருள் கடத்தி / நகர்த்தி
Explanation:
இங்கே கொடுக்க பட்டுள்ள உதாரணத்தில், பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்தும் கருவியின் தரத்தின் பிர்ச்சனை பற்றியது. தூய்மை கேடு, துரும்பு, பால் வகையில்லாத பொருட்கள் என்பதை உதாரணமாக கொண்டுள்ளது. அதனால் இதை போக்குவர்த்துக்கு மற்றும் ஒரு நபரை போல் காண்பது பிழையாகும்.

--------------------------------------------------
Note added at 10 hrs (2012-03-13 23:06:39 GMT)
--------------------------------------------------

transporter meaning(s)

1.(n) a long truck for carrying motor vehicles
2.(n) a crane for moving material with dispatch as in loading and unloading ships
3.(n) a moving belt that transports objects (as in a factory)
Selected response from:

Bhabha Padmanabhan
United States
Local time: 04:11
Grading comment
தங்கள் பங்களிப்புக்கு நன்றி! வாழ்த்துகள்.
4 KudoZ points were awarded for this answer



Summary of answers provided
5சரக்கு வாகன ஓட்டுநர், சரக்குப் போக்குவரத்து நிறுவனம்
David Paul Samson
5பொருள் கடத்தி / நகர்த்தி
Bhabha Padmanabhan
5போக்குவரத்தாளர், சரக்காளர்
Srinivasan Sabharatnam
4சரக்கேற்றிச் செல்பவர் / சரக்கேற்றி அனுப்புபவர்
mohanv
3”சரக்குஇடம் பெயரச் செய்பவர்”
SUBRAMANIAN RAMASWAMY


Discussion entries: 1





  

Answers


27 mins   confidence: Answerer confidence 4/5Answerer confidence 4/5
சரக்கேற்றிச் செல்பவர் / சரக்கேற்றி அனுப்புபவர்


Explanation:
சரக்கேற்றிச் செல்பவர்
சரக்கேற்றி அனுப்புபவர்

mohanv
India
Local time: 15:41
Works in field
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: தங்கள் பங்களிப்புக்கு நன்றி! வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

28 mins   confidence: Answerer confidence 5/5
போக்குவரத்தாளர், சரக்காளர்


Explanation:
You can use the word proposed by you to mean a personb moving any type of goods or human beings. If the person moves only goods, you can use the one suggested by me.

Srinivasan Sabharatnam
India
Local time: 15:41
Works in field
Native speaker of: Native in TamilTamil
Notes to answerer
Asker: தங்கள் பங்களிப்புக்கு நன்றி! வாழ்த்துகள்.

Login to enter a peer comment (or grade)

10 hrs   confidence: Answerer confidence 5/5
பொருள் கடத்தி / நகர்த்தி


Explanation:
இங்கே கொடுக்க பட்டுள்ள உதாரணத்தில், பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்தும் கருவியின் தரத்தின் பிர்ச்சனை பற்றியது. தூய்மை கேடு, துரும்பு, பால் வகையில்லாத பொருட்கள் என்பதை உதாரணமாக கொண்டுள்ளது. அதனால் இதை போக்குவர்த்துக்கு மற்றும் ஒரு நபரை போல் காண்பது பிழையாகும்.

--------------------------------------------------
Note added at 10 hrs (2012-03-13 23:06:39 GMT)
--------------------------------------------------

transporter meaning(s)

1.(n) a long truck for carrying motor vehicles
2.(n) a crane for moving material with dispatch as in loading and unloading ships
3.(n) a moving belt that transports objects (as in a factory)



    Reference: http://www.beedictionary.com/meaning/transporter
Bhabha Padmanabhan
United States
Local time: 04:11
Works in field
Native speaker of: Native in TamilTamil, Native in MalayalamMalayalam
PRO pts in category: 4
Grading comment
தங்கள் பங்களிப்புக்கு நன்றி! வாழ்த்துகள்.
Login to enter a peer comment (or grade)

3 days 2 hrs   confidence: Answerer confidence 3/5Answerer confidence 3/5
”சரக்குஇடம் பெயரச் செய்பவர்”


Explanation:
இடம் விட்டு இடம் மாற்றுவதன் காரணமாக ”சரக்குஇடம் பெயரச் செய்பவர்” எனக்கொள்ளலாமா?

(சரக்கு என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மனிதர்/விலங்குகள்/பொருட்கள்)

Example sentence(s):
  • Entire consignment assigned to a single transporter.
  • ஒட்டுமொத்த சரக்குத் தொகுப்பும் தனி ஒரு சரக்கு இடம் பெயரச் செய்பவருக்கு ஒதுக்கப்பட்டது
SUBRAMANIAN RAMASWAMY
Local time: 15:41
Works in field
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

145 days   confidence: Answerer confidence 5/5
சரக்கு வாகன ஓட்டுநர், சரக்குப் போக்குவரத்து நிறுவனம்


Explanation:
டிரான்ஸ்போர்ட்டர் என்ற சொல்லிற்கு இரண்டு அர்த்தம் உள்ளது.

1. சரக்கு அல்லது பொருட்களை எடுத்துச் சென்று கொடுப்பவர் (வாகனத்தில்)

2. அவ்விதம் சரக்கு அல்லது பொருட்களை எடுத்துச் சென்று கொடுப்பதற்காக அமைந்த நிறுவனம்.

2002 ஆம் ஆண்டில் வந்த டிரான்ஸ்போர்ட்டர் என்ற திரைப்படம் ஒரு சரக்கு வாகன ஓட்டியின் கதையைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதில் காண்பித்துள்ள இணைப்பில் பார்த்தீர்கள் என்றால், அது ஓர் நிறுவனத்தைக் குறிக்கின்றது.

ஆக, இடம் பொருள் ஏவல் சார்ந்து, அதனை சரக்கு வாகன ஓட்டுநர் என்றோ அல்லது சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுவனம் என்றோ தான் குறிப்பிட வேண்டும்.

Example sentence(s):
  • Toboc provides information about transporter & logistics companies worldwide through online global B2B ...

    Reference: http://www.toboc.com/Transporters.aspx
David Paul Samson
India
Local time: 15:41
Works in field
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:

Your current localization setting

English

Select a language

Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search