Bureau of Indian Standards

04:24 Oct 17, 2013
English to Tamil translations [PRO]
Law/Patents - Government / Politics / Bureau of Indian Standards - Government Department
English term or phrase: Bureau of Indian Standards
I need Tamil equivalent/translation for Bureau of Indian Standards. Can anybody help please?
M. Prabhu


Summary of answers provided
5 +1இந்தியத் தரச்சான்றுக் கழகம்
David Paul Samson, MA Translation
5இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை
Srinivasan Sabharatnam
5இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்
Rajamanickam. R.
5TAMIL
Gopinath Jambulingam


  

Answers


20 mins   confidence: Answerer confidence 5/5 peer agreement (net): +1
bureau of indian standards
இந்தியத் தரச்சான்றுக் கழகம்


Explanation:
இந்தியத் தரச்சான்றுக் கழகம் என்பது ஒரு தற்சார்பு அமைப்பாகும், இது இந்தியாவில் தயாரிக்கப்படுகிற அனைத்துப் பொருட்களையும், பரிசோதித்து, உரிய தரத்தில் உள்ளதா என ஆய்வு செய்து, அதற்கேற்ப சான்று பிஐஎஸ் சான்றுகளை வழங்குகிறது

Example sentence(s):
  • இந்திய தரச்சான்று கழகம் (BIS) சூரிய ஒளியால் நீரினை சூடாக்கும் கருவியில் பொருத்தக்கூடிய சேகரிப்ப

    Reference: http://www.indg.in/rural-energy/technologies-under-rural-ene...
David Paul Samson, MA Translation
India
Local time: 21:05
Works in field
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil
PRO pts in category: 4

Peer comments on this answer (and responses from the answerer)
agree  Ramesh Kulandaivel
23 mins
Login to enter a peer comment (or grade)

28 mins   confidence: Answerer confidence 5/5
bureau of indian standards
இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை


Explanation:
முன்பு இத்துறை ஆங்கிலத்தில் Indian Standards Institution (ISI) என்று அறியப்பட்டது. பின்பு இதன் பெயர் Bureau of Indian Standards (BIS) என்று தற்போதுள்ள படி மாற்றப்பட்டது. இங்கு மொழி மாற்றம் செய்யும்போது, Standards என்பது தரங்கள் என்று மாற்றப்படாமல் துறையின் செயல்பாடு விளங்குமாறு ‘தரக்கட்டுப்பாடு’ என்று மாற்றப்பட வேண்டும்.

Example sentence(s):
  • இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையின் தரக்கட்டுப்பாட்டிற்குள்ளான பொருட்கள் மீது அவர்கள் குறி
Srinivasan Sabharatnam
United States
Local time: 11:35
Specializes in field
Native speaker of: Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

6 hrs   confidence: Answerer confidence 5/5
bureau of indian standards
இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்


Explanation:
இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (BIS)

Rajamanickam. R.
India
Local time: 21:05
Works in field
Native speaker of: Native in EnglishEnglish, Native in TamilTamil
Login to enter a peer comment (or grade)

43 mins   confidence: Answerer confidence 5/5
bureau of indian standards
TAMIL


Explanation:
இந்திய தர நிர்ணய அமைவனம்

--------------------------------------------------
Note added at 46 mins (2013-10-17 05:10:54 GMT)
--------------------------------------------------

BUREAU என்பதற்கு அமைவனம் என்ற சொல்லாக்கம் தற்போது பயன்படுத்தப்பட்டுவருகிறது.

--------------------------------------------------
Note added at 12 hrs (2013-10-17 16:47:02 GMT)
--------------------------------------------------

தரக்கட்டுப்பாடு என்பது Quality Control என்பதைக் குறிக்கும். இந்நிறுவனம், தரத்தை நிர்ணயம் செய்து சான்று வழங்குவதால் தர நிர்ணய அமைவனம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

Example sentence(s):
  • இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சான்று பெற்ற நிறுவனம்

    Reference: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%...
Gopinath Jambulingam
India
Local time: 21:05
Native speaker of: Native in TamilTamil, Native in EnglishEnglish
Login to enter a peer comment (or grade)



Login or register (free and only takes a few minutes) to participate in this question.

You will also have access to many other tools and opportunities designed for those who have language-related jobs (or are passionate about them). Participation is free and the site has a strict confidentiality policy.

KudoZ™ translation help

The KudoZ network provides a framework for translators and others to assist each other with translations or explanations of terms and short phrases.


See also:
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search