Asked | Open questions | Answered
Points Date Pair Term / Answer given Level Status Gloss
- Nov 8 '18 eng>tam Oral Motor Sensory Activities for Kids and Toddlers குழந்தைகள் மற்றும் தத்துநடைக்குழந்தைகளுக்கான வாயால் இயக்கும் உணர் பயிற்சிகள் pro closed no
- Sep 2 '18 eng>tam cheesecake பாற்கட்டி பணியாரம் pro closed no
4 May 20 '18 eng>tam colo-rectal பெருங்குடல்-மலக்குடல் சார்ந்த pro closed ok
- Feb 7 '18 eng>tam Long live Tamil! Death to Hindi! தமிழ் வாழ்க இந்தி ஒழிக pro closed ok
4 Nov 27 '17 eng>tam eye ஆர்வத்துடன் உன்னிப்பாக எதிர்நோக்கு pro closed no
- Oct 20 '17 eng>tam Ponnamal பொன்னம்மாள் pro closed ok
4 Sep 23 '17 eng>tam Pass-Through Certificate (PTC) சிறப்புநோக்கத்திற்கான சட்டநிறுவனத்தால் அடிப்படைபிணையங்களுக்குஈடாக முதலீட்டாளருக்குவழங்க pro closed ok
- Sep 5 '17 eng>tam Emotional Pain மனமுடைவு pro closed no
- Jul 25 '17 eng>tam to pretend to be doing something ஏதோ ஒன்றை செய்வது போல பாசாங்கு செய்தல் pro closed ok
- Jul 11 '17 eng>tam He was vexed with me. அவன் என்னால் நொந்து போய் இருந்தான். pro closed ok
4 Jul 4 '17 eng>tam thatcher கூரை வேய்பவர் pro closed ok
4 Jun 8 '17 eng>tam to declare war on a country ஒரு நாட்டின் மீது போர் பிரகடனம் செய்வதற்கு pro closed ok
- May 30 '17 eng>tam Psoriatic Arthritis உரி தோலழற்சி கீல்வாதம் pro closed no
- May 17 '17 eng>tam My stomach is churning. வயிற்றை (குடலை) பிரட்டிக்கொண்டு வருகிறது / pro closed ok
- Mar 28 '17 eng>tam "Unmask my city" என் நகர மாசு மூடி அகற்று / என் நகரின் காற்று மாசு மூடியை நீக்கு pro closed no
4 Mar 2 '17 eng>tam part of my heart என் இதயத்தின் (மனதின்) ஒரு பகுதி pro closed ok
4 Feb 10 '17 eng>tam I am thirsty தாகமா இருக்குது pro closed ok
4 Jan 31 '17 eng>tam hundial உண்டியல் pro closed ok
- Sep 25 '16 eng>tam death-by-bullet-point புல்லட் பாயிண்ட்களால் உயிரோட்டம் இழத்தல் pro open no
4 Dec 4 '15 eng>tam block தூரத்தொகுதி pro closed no
- Aug 1 '15 eng>tam worst possible pain அனைத்து சாத்தியமுள்ள வலிகளிலும் மிகவும் கடுமையான வலி pro open no
- Jun 26 '15 eng>tam Anti Money Laundering Act or Policy சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் அல்லது கொள்கை/பணச்சலவை தடுப்புச் சட்டம்/ pro closed ok
4 Jun 13 '15 eng>tam The Bible Way to Heaven பரலோகம் செல்வதற்கான வேதாகம வழி easy closed no
NP Sep 2 '14 eng>tam count down இறங்குமுக எண்ணிக்கை pro open no
NP Sep 2 '14 eng>tam Voice over மேற்குரல் pro open no
- Jul 11 '14 eng>tam Ethical behaviour நன்னெறி நடத்தை pro open no
4 Jun 7 '14 eng>tam Stand-by mode இயக்கநிறுத்தப் பயன்முறை pro closed ok
- May 12 '14 eng>tam Road Map செயல்திட்டம் (அ) வழிகாட்டு நெறிமுறை விளக்கப்படம் pro closed ok
- Mar 21 '14 eng>tam vigilance ஊழல் கண்காணிப்பு pro closed no
- May 6 '12 eng>tam Offshore நீர்நிலைக்குள் (அமைந்துள்ள காற்றாலைகள்) pro just_closed no
2 May 6 '12 eng>tam Onshore நிலத்தில் அமைந்துள்ள (காற்றாலைகள்) pro closed no
- May 5 '12 eng>tam conditions apply நிபந்தனைகளுக்கு உட்பட்டது / விதிமுறைகளுக்கு உட்பட்டது pro closed no
4 May 3 '12 eng>tam Mission Critical Industries “குறிப்பணிகளின் உயிர்நாடி” அல்லது “குறிப்பணிகளின் உயிர்நாடித்தொழில்” pro closed no
4 Dec 8 '11 eng>tam Washout period மருந்தின் செறிவு வெளியேற்றப்படுகிற காலகட்டம் pro closed ok
4 Dec 5 '11 eng>tam Back up மீட்பு காப்பு / பதிலி காப்பு pro closed no
- Nov 28 '11 eng>tam jaggery squash வெல்லப்பாகு pro closed ok
- Nov 7 '11 eng>tam brightness ஒளிப்பொலிவு easy closed no
- Oct 22 '11 eng>tam Baseline/Screening Version அடிக்கோடு ; சலித்தல் பதிப்பு / திறத்தணிக்கை பதிப்பு / வடிகட்டல் பதிப்பு / திரையிடல் பதிப்பு pro closed no
- Sep 21 '11 eng>tam charity begins at home இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது / அறச்செயல் வீட்டில் தொடங்குகிறது pro open no
2 May 17 '11 eng>tam Multiple scelorsis மையிலீன் (myelin) உறை வடு நோய் pro closed no
- May 10 '11 eng>tam drop-down menu கீழ்-விழு பட்டி pro closed no
- May 10 '11 eng>tam Ladies and Gentlemen! அன்பாளரே & பண்பாளரே! easy just_closed no
4 Apr 14 '11 eng>tam Shoot me என்னை போட்டுத் தாக்கு pro closed no
- Apr 1 '11 eng>tam underwriting எழுத்துறுதி வழங்கல் pro closed no
- Mar 27 '11 eng>tam Endowment policy சேமிப்பு முதிர்வுடன் கூடிய ஆயுள் காப்பீடு திட்டம் pro closed ok
4 Mar 23 '11 eng>tam collagenous colitis கொலாசனார் சார்ந்த இணைப்புத் திசு வெண்புரத பெருங்குடல் அழற்சி. pro closed ok
- Mar 9 '11 eng>tam bowel movement “ மலம் கழிதல்“ (அல்லது) “மலம் கழிதலுக்கான குடல் அசைவு“ pro just_closed no
- Mar 5 '11 eng>tam Vicar of Christ “கடவுளுக்கு உரிய இடத்தில் இருந்து மக்களை ஆட்சிசெய்பவர்” pro closed no
NP Mar 1 '11 eng>tam What is World Interfaith Harmony Week in Tamil? உலக இறை நம்பிக்கையாளர்கள் நல்லிணக்க வாரம் easy closed ok
Asked | Open questions | Answered