This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: A Phase III, Randomized, Double-blind, Placebo-Controlled, Multicenter Study to Evaluate the Safety and Efficacy of Dutogliptin in Patients With Type 2 Diabetes Mellitus on Background Treatment With Pioglitazone General field: Medical Detailed field: Medical: Pharmaceuticals
Source text - English Study Title: A Phase III, Randomized, Double-blind, Placebo-Controlled, Multicenter Study to Evaluate the Safety and Efficacy of Dutogliptin in Patients With Type 2 Diabetes Mellitus on Background Treatment With Pioglitazone (Parexel 16)
Your study participation will last approximately 31 to 42 weeks (depending on the medication you currently take for your diabetes) and will require at least 8 visits to the study center. The study staff may request that you return to the study center for additional visits for follow-up laboratory assessments or to pick up study drug (dutogliptin or placebo) or background drug (pioglitazone).
For three of the study visits, after the first procedures of the visit are completed, you will be asked to return to the study center over the course of the day for some additional blood tests. (You may be asked to return to the study center twice in one day for these samples.) The blood samples are scheduled between 30 minutes to 4 hours and 6 to 8 hours after the first procedures of the visit. The results of these additional blood draws will allow the sponsor to know more about how the body uses, stores, and gets rid of dutogliptin and how dutogliptin acts in the body. (Participants will take part in this blood testing regardless of whether they are taking dutogliptin or placebo.)
Pregnancy (J&J 16)
If you are able to have children [and you are sexually active], you must use birth control (contraception) during the study. Birth control methods that can be used while in this study include prescription oral contraceptives, contraceptive injections, contraceptive patch, intrauterine device, double-barrier method [e.g., condoms, diaphragm, or cervical cap used with vaginal spermicidal foam, cream, or gel], or male partner sterilization.
Side effects: (Siro 19)
Erythema multiforme, minor (a type of rash), possibly related, non-serious. Cerebral hemorrhage, with a secondary neurological deficit, pruritus, induration, hematoma, Pyrexia, Influenza, Oropharyngolaryngeal pain, Fatigue, Dysmenorrhoea, Vomiting, Abdominal pain, Pelvic pain, Pain in extremity, Myalgia, Nasopharyngitis, Upper respiratory tract infection,Malaise,Asthenia, Axillary pain, Arthralgia, Gastritis, Facial hypoaesthesia, Cholangitis, Tonsillitis streptococcal, Bipolar disorder exacerbation, Appendicitis, Neuritis, Fallopian tube cyst, Cellulitis, Syncope, Presyncope, Conjunctivitis, Cervix dystocia, and Cephalo-pelvic disproportion.
Pregnancy
Women who are able to become pregnant must use abstinence (no sexual intercourse) or an adequate form of medically acceptable means of birth control during the study. Adequate methods of birth control include: bilateral tubal ligation; intrauterine device (IUD); oral (by mouth), injectable, or implantable (Norplant®) hormonal birth control; or barrier method (condom or diaphragm with spermicide); or vasectomy of the male partner. You should discuss your method of birth control with the study doctor.
Translation - Tamil ஆய்வுத் தலைப்பு : பகுதி மூன்று, ரேண்டமைஸ்யிடு, டபுள்-ப்ளைண்டு, ப்ளேஸ்போ-கண்ட்ரோல்டு, இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் மீது டுடோகிழிப்டின் பாதுகாப்பு மற்றும் தன்மையும் உடன் பியோகிழிடஸோண்னின் பிண்ணனி மருத்துவத்தையும் மதிப்பீட பலமையம் ஆய்வு. ( பேரெஸ்ல் 16 ).
உங்களது ஆய்வுப் பங்களிப்பு தோராயமாக 31-42 வாரங்கள் வரை ஆகலாம் ( இது நீங்கள் தற்போது மேற்கொள்ளும் சர்க்கரை நோய்க்கான மருத்துவ முறையைப் பொறுத்தது ) மற்றும் குறைந்தது 8 முறையாவது நீங்கள் ஆய்வுக் கூடத்திற்கு வரவேண்டும். ஆய்வாளர்கள் உங்களை ஆய்வுக் கூடத்திற்கு கூடுகல் பார்வைக்காக வரசொல்லளாம் எதற்காகவென்றால் ஆய்வக-தீர்வுக்களைத் தொடர அல்லது ஆய்வு மருந்து எடுத்துக்கொள்ள (டுடோகிழிப்டின் அல்லது ப்ளேஸ்போ ) அல்லது பிண்ணனி மருந்தைத் தொடர (பியோகிழிடஸோண் ).
முதல் மூன்று ஆய்வு வருகைகளுக்கும், வருகையின் முதல் வழிமுறைகள் முடிந்த பிறகும், இரத்த பரிசோதணைக்காக நீங்கள் மீண்டும் ஆய்வுக் கூடத்திற்கு அழைக்கப்படலாம். ( நீங்கள் ஆய்வுக் கூடத்திற்கு ஒரே நாளில் இரண்டு முறை அழைக்கப்படலாம் இந்த கூருதிக்காக ). இரத்தக் கூருதி 30 நிமிடம்-4 மணிநேரம் மற்றும் 6-8மணிநேரத்திற்கு ஒரு முறை பட்டியலிட்டு பரிசோதணை மேற்க்கொள்ளப்படும் இது முதல் வருகைக்கு வழிமுறைக்குப் பின்புத் தொடரலாம். இந்த கூடுதல் இரத்தத்தின் விளைவாக பங்களிப்பாளிகல் உடம்பில் பயண்படுத்தி, சேமித்து மற்றும் டுடோகிழிப்டினைத் தவிர்க்க மற்றும் எவ்வாறு டுடோகிழிப்டின் உடம்பில் செயல்படுகிறது என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம். ( இந்த இரத்த பரிசோதணை பங்களிப்பாளிகள் டுடோகிழிப்டின் அல்லது ப்ளேஸ்போ எதை மேற்க்கொண்டாலும் தொடர்பில்லாதது ).
கர்ப்பமடைதல்(ஜே&ஜே 16)
நீங்கள் குழந்தைப் பெற வாய்ப்புகள் இருந்தால் ( மற்றும் நீங்கள் உடலுரவில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் ) நீங்கள் கட்டாயமாக குழந்தைக் கட்டுப்பாட்டை (கருத்தடைச் சாதணம்) ஆய்வுக் காலத்தில் பயண்படுத்த வேண்டும். ஆய்வுக் காலத்தில் பயண்படுத்தப்படும் குழந்தைக் கட்டுப்பாடு வழிகளிள் உள்ளடிங்கியது : கருத்தடை ஊசி, கருத்தடை மாத்திரை, காப்பர் டீ, இருவழி தடைச்சாதணம் ( எ.க., காண்டம், டையாஃப்ராம், அல்லது சர்விகல் கேப் இவற்றில் விந்தனுவை செயலிக்கவைக்கும் திரவம், க்ரீம், அல்லது ஜெல் பயண்படுத்த வேண்டும்.) அல்லது ஆண் துணைக்கு அறுவைசிகிச்சை செய்யலாம்.
பக்க விழைவு : (சிரோ 19)
தோல் நோய் (ஒரு வகையான சொரி) பெறும்பாலும் சார்புடையது, விழைவுகள் அதிகம் இல்லாதது. மூளையில் ஏற்படும் கட்டி இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும், அரிப்பு, தோலில் ஏற்படும் கட்டி, இரத்தக்கட்டு, காச்சல், தொற்றுநோய், சோர்வு, மாதவிடாயின் போது பெண் ஊறுப்பில் ஏற்படும் வழி, வாந்தி, வயிற்று வழி, பெண் ஊறுப்பில் வழி, கை கால் மூட்டு வழி, முடங்கு வழி, தலை வழி, ஐலதோஸம், ஸ்சுவாச குழாய் வழி, பலவீனம், அக்குழ் வழி, கூடல் வீக்கம், உணர்ச்சியிண்மை, கல்ஈரல் வீக்கம், தொண்டை வீக்கம், நரம்பு மண்டல அதிர்ச்சி, கூடல் வால் வீக்கம், நரம்பு மண்டல வீக்கம், தோலில் ஏற்படும் எரிச்சல், மங்கிய பார்வை, மயக்கம், தலைபாரம், வெண்திரை வீக்கம், பிறப்புறுப்பு விரிவடையாமையால் வரும் குழ்தைப் பிறப்பில் பிரச்சணை.
கர்ப்பமடைதல்
பெண்கள் ஆய்வுக் காலத்தின் போது பெண்கள் யாரெல்லாம் கர்ப்பமடைய வாய்ப்புகள் ஊள்ளதோ அவர்கள் அப்ஸ்டிணஸ் பயண்படுத்த வேண்டும் ( உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது ) அல்லது போதுமான குழந்தைக் கட்டுப்பாடு மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். போதுமான குழந்தைக் கட்டுப்பாடு வழிமுறைகளில் உள்ளடங்கியது : பைலேட்டரல் டூபுயல் லீகேஸண்; காப்பர் டீ; ஓரல் (வாய் மூலமாக), இன்ஜெக்டபுல், இம்பிளாண்டேஷண் ( நார்ப்பிளாண்ட் ) ஹார்மோணல் பெர்த் கண்ட்ரோல்; அல்லது இருவழி தடைச்சாதணம் ( காண்டம், டையாஃப்ராம், இவற்றில் ஸ்பெர்மிசைடு பயண்படுத்த வேண்டும்.) அல்லது ஆண் துணைக்கு அறுவைசிகிச்சை செய்யலாம். நீங்கள் எந்த முறைச்சிறந்தது என்று ஆய்வாளர்களிடம் ஆலோசணைப் பெறலாம்.
More
Less
Translation education
Bachelor's degree - adhiparasakthi college
Experience
Years of experience: 20. Registered at ProZ.com: Oct 2010.
I have efficient linguistic translation skills for six years in language pair(Tamil->English, English->Tamil). I did translation project for companies such as A2ZTranslate Japan, Modis design, PTSGI, COREDIO and JAPANtranslation for job or document types including advertisement, technical, medical documents, surveys, scientific in the industries or markets or subject areas such as advertising, defense, banking, engineering, pharmaceuticals in the language offered English and Tamil (language pair) to offer a services such as proofreading, documentation, copyrighting, document translation, desktop publishing. And my best rate for translating per word is 0.024 USD. Rates will be same for all type of services. I am keen to provide service for your subject areas.I am using unicode,latha and saiindria fonts together with all software need to translate.
Keywords: medical, medical instrument, game, survey