https://www.proz.com/kudoz/english-to-tamil/poetry-literature/4405855-analect.html
Jun 17, 2011 17:18
13 yrs ago
English term

Analect

English to Tamil Art/Literary Poetry & Literature
At school, we read the Analects of Confucius and the works of Mencius, and we were taught Chinese characters.

analect
1. a fragment or extract from literature.
2. a collection of teachings, as the Analects of Confucius.
http://www.thefreedictionary.com/Analect

Proposed translations

28 mins
Selected

போதனைகளின் கிரமமான தொகுப்பு

As per Wikipedia: The Analects, or Lunyu (simplified Chinese: 论语; traditional Chinese: 論語; pinyin: Lún Yǔ[1][2], colloquially Lùn Yǔ; literally "Classified/Ordered Sayings[3]"), also known as the Analects of Confucius, are considered a record of the words and acts of the central Chinese thinker and philosopher Confucius and his disciples, as well as the discussions they held.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "பங்களிப்புக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள். http://www.international.ucla.edu/eas/documents/lunyuCh1.htm ================= selected literary passages from one or more works http://dictionary.reference.com/browse/analects ======================"
5 mins

இலக்கியத் துணுக்குகளின் தொகுப்பு

இலக்கியத் துணுக்குகளின் தொகுப்பு
Ref: Pals dictionary
Note from asker:
“இலக்கியத் துணுக்குகளின் தொகுப்பு“ என்பது மிகச்சரியான விடையாகும். எனினும், இந்த At school, we read the Analects of Confucius and the works of Mencius, and we were taught Chinese characters வாக்கியத்திற்கு “போதனைகளின் தொகுப்பு” என்பது பொருத்தமாக இருப்பதால் திருவாளர். சபாரத்தினம் அவர்களின் விடையை தேர்வு செய்துள்ளேன். மற்றபடி தங்கள் விடை எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய மிகச்சரியான விடை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பங்களிப்புக்கு நன்றி!தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
Something went wrong...
10 hrs

முதுமொழி / படிப்பினை / போதனை

கற்றுக் கொண்டவற்றின் சாரம் என்பதே analect. உற்சாகம் அல்லது ஊக்கமூட்டுபவை அல்லது சந்தேகம் தீர்ப்பவை என பொருள் படும். வாக்கியப் பயன்பாட்டிற்குத் தகுத்தாற்போல் முதுமொழி அல்லது படிப்பினை அல்லது போதனை அல்லது நீதி என் பொருள் கொள்ளலாம்.
Note from asker:
தாங்கள் அளித்துள்ள விளக்கம் சிறப்பான ஒன்றாகும். பங்களிப்புக்கு நன்றி!தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள்.
Something went wrong...