Nov 18, 2010 22:27
13 yrs ago
1 viewer *
Tamil term

mandirithal

Tamil to English Other Other
"thunnuru mandirika chendrar"

Discussion

Nandha Suresh Dec 5, 2010:
மந்திரித்தல் - consecrate authenticated ref is given below
ref : http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?...
Mohammed Fahim Nov 19, 2010:
தயவு செய்து சொந்த விடயங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் தொடங்க வேண்டாம். கேட்கப்பட்ட கேள்வி பற்றி மாத்திரம் பேசுங்கள்.
sarumathi Nov 19, 2010:
மேற்கொண்டு இதனை வளர்த்த விரும்பவில்லை.

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?
Nandha Suresh Nov 19, 2010:
அதை நீங்கள் பேசிய வார்த்தையில் இருந்து அறிந்து கொள்ளலாம்
sarumathi Nov 19, 2010:
பொது மன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாத ஒருவர் நான் அல்லள்.
Nandha Suresh Nov 19, 2010:
முகம்மது அவர்களே நீங்கள் சொல்வது சரி, உங்களுடன் கூட ஒரு சில வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு தர்க்கம் பண்ணியுள்ளேன். அது எல்லாம் பண்பட்ட வார்த்தைகளால் இருந்தது. பொது மன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாத ஒருவரிடம் நான் பேசியதற்கு மிகவும் வருந்துகிறேன். பண்பட்டவர்கள் பேசும் வார்த்தை என்ன என்பது குறித்து சாருமதி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு மோசமான வார்த்தைக்கு இன்னொரு மோசமான வார்த்தையால் பதில் அளிப்பது மிகவும் எளிது அதை நான் செய்ய விரும்பவில்லை. அதை நான் செய்யவும் விரும்பவில்லை என்பதே எனது கருத்து. நன்றி
sarumathi Nov 19, 2010:
நன்றி, முகமது. தங்கள் அறிவுரையை ஏற்கிறேன்.
sarumathi Nov 19, 2010:
Please apply the same rule while commenting on others' observations. Don't question who gave authority to me? And, confusion is not mine.
Mohammed Fahim Nov 19, 2010:
விடயப் பரப்புக்கு அப்பால் செல்லல் சாருமதி, சுரேஷ் - தயவு செய்து இங்கு கேட்கப்பட்ட விடயப் பரப்புக்கு அப்பால் செல்ல வேண்டாம். மேலும், ஒருவருடைய தனிப்பட்ட உணர்வுகள் விடயத்தில் தயவு செய்து தலையிட வேண்டாம். குறிப்பிட்ட சொல் பற்றி உங்களுடைய கருத்தை மட்டும் கூறுங்கள். ஆதாரத்துடன் நிரூபியுங்கள். மேலும், ஆதாரத்திற்காகத் தமிழுலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகராதிகளையே முடிந்தளவு எடுத்துக் கொள்ளுங்கள். துறைசார் நிபுணத்துவம் அற்றவர்களின் கருத்துக்களை ஆதாரத்திற்காக எடுப்பதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Nandha Suresh Nov 19, 2010:
you can comment about the sense of your people and not me
Nandha Suresh Nov 19, 2010:
You are too much confused what to answer. There is no need to remind my words again. You should avoid talking about others sense and that is offensive you don't have the right .
sarumathi Nov 19, 2010:
Thanks. Please refer to your own post: "I wonder how Ms.Sarumathi claims that her reference is authenticated. She is not able clarify the context in which the word "consecrate" has been used. How she can claim that the wiktionary is not authenticated. ridiculous. She is not able to authenticate her statement by saying "பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை" . I can quote number references if she wants". You can understand who doesn't know how to speak in public forum. I don't need anyone to provide me "authority" to speak the truth about the reliability of the content of a site.
Nandha Suresh Nov 19, 2010:
I wonder who gave the authority to validate wiktionary to Ms. sarumathi
Nandha Suresh Nov 19, 2010:
I am not such a kind of person to use offensive language in a public forum. Talking about a person's sense and unable to authenticate - -which sounds offensive. You ask your peers???. I have to cease this conversation, because I have responded to someone who doesn't know how to speak in public forum.
sarumathi Nov 19, 2010:
Also, you asked how I can question the authentication of the site. I have answered the question, as well.
sarumathi Nov 19, 2010:
If you can take your words, "She is not able to authenticate her statement by saying "பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை" back, I too will reciprocate.
Nandha Suresh Nov 19, 2010:
You have your own right to validate your stand but you have no right to comment on my sense to understand. You should take back your words "one needs sense..."
sarumathi Nov 19, 2010:
I have validated my stand on the validity of http://ta.wiktionary.org. There is no answer for my question regarding this. I understand. Thanks.
Nandha Suresh Nov 19, 2010:
the need to sense should also be realized by sarumathi
sarumathi Nov 19, 2010:
I will be happy if Mr. sundararaj suresh can provide a concrete proof such as a dictionary to validate his stand. Anyone can add an entry to http://ta.wiktionary.org. Can Mr. sundararaj suresh deny this? How can all such entries be reliable? I have observed several spelling/grammar mistakes in the entries of this site. What I said is my observation. One needs sense to understand the term "generally". It refers to general usage. There is no question of authentication here. If he can provide "authenticated" proof for validating his stand, I welcome it.
Nandha Suresh Nov 19, 2010:
I wonder how Ms.Sarumathi claims that her reference is authenticated. She is not able clarify the context in which the word "consecrate" has been used. How she can claim that the wiktionary is not authenticated. ridiculous. She is not able to authenticate her statement by saying "பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை" . I can quote number references if she wants
K.S. PANDIAN Nov 19, 2010:
I agree with you, sarumathi. The meaning of the term, "consecration" is clearly given in the reference, http://dictionary.reference.com/browse/consecration, given by you. As you have said, this term is not commonly used with the meaning, "மந்திரித்தல்". I agree with your comment on http://ta.wiktionary.org/, as well.
sarumathi Nov 19, 2010:
When it comes to sacred ash (திருநீறு), chanting mantras with the physical application/strewing of the sacred ash is a very common practice, in all parts of Tamilnadu. Over the past several centuries, people have faith in such chanting with some holy objects.
sarumathi Nov 19, 2010:
consecration என்ற ஆங்கில வார்த்தை மந்திரித்தல் என்ற பொருளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அது ஒரு பொருளுக்குப் புனிதத் தன்மையை உண்டாக்குவது, தெய்வத்துக்கு அர்ப்பணித்து மந்திரம் சொல்வது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படும். மேலும், http://ta.wiktionary.org தளத்தில் காணப்படும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் பயனர்களால் வழங்கப்படுபவை. சொற்பிழை, பொருட்பிழை மிகுந்து காணப்படுபவை. ஆனால், http://dictionary.reference.com/browse/consecration போன்றவை நம்பகமான அகராதிகளாகும்.
Nandha Suresh Nov 19, 2010:
The reference clearly says மந்தரித்தல் for consecrate. there is a fine line of difference between worship, கும்பாபிஷேகம், பிரதிட்டை, தொழுதல், கும்பிடுதல், மந்தரித்தல் , மந்திரம் ஓதுதல் In these religious activities, there is a fine line of difference and that should be reflected in the translation also. When it comes to sacred ash (திருநீறு) , normally we don't recite any mantras. I still stand by my point
K.S. PANDIAN Nov 19, 2010:
All meanings, ("புனிதமாக்கு; பிரதிட்டை செய்; கும்பாபிஷேகஞ் செய்; சங்கற்பஞ் செய்; நேர்ந்து விடு; குருப்பட்டந் தரி; மந்திரித்தல்" and the explanation sentence, "கோவிலுக்கு சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர் (the temple was consecrated last year)") given in the reference, http://ta.wiktionary.org/wiki/consecrate confirm that consecration is dedication to the service and worship of a deity.

Proposed translations

+1
2 hrs
Selected

Chanting with the sacred ash

To cure both mental and physical illness, in several parts of India, this kind of chanting with sacred ash, amulette (a small metallic case worn especially around the neck or hip as a charm against evil or injury) etc. has been in practice over the past several centuries.

--------------------------------------------------
Note added at 2 hrs (2010-11-19 01:17:44 GMT)
--------------------------------------------------

நீர் மந்திரித்தல், விபூதி (திருநீறு) மந்திரித்தல், தாயத்து மந்திரித்துக் கட்டுதல், சுகப்பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்தல் முதலானவை

--------------------------------------------------
Note added at 2 hrs (2010-11-19 01:18:19 GMT)
--------------------------------------------------

சுகப்பிரசவம் அடைய விளக்கெண்ணெய் மந்திரித்தல் முதலானவை
Example sentence:

நீர் மந்திரித்தல், விபூதி (திருநீறு) மந்திரித்தல், தாயத்து மந்திரித்துக் கட்டுதல், சுகப்பிரசவ�

Peer comment(s):

agree sarumathi : All meanings given in the reference http://ta.wiktionary.org/wiki/consecrate reiterate that consecration is dedication to the service and worship of a deity. I agree with "Chanting with the sacred ash"
5 hrs
Thanks, what you have said is correct.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "Thanks. The meaning is clear. But I want exact translation of the sentence " avar thunnuru mandirika chenrar". "
3 hrs

Chanting, spelling

மந்திரித்தல் = chanting, spelling
மந்திரம் = chant, spell

மந்திரித்தல் என்பது மத விவகாரங்களுடன் தொடர்பு பட்டதாக இருப்பின் அது chanting எனப்படும்.

மந்திரித்தல் என்பது சூனியக் கலைகள், மாய வித்தைகள், மற்றவரைக் கட்டுப்படுத்தல் அல்லது கவருதல் முதலான பொருளில் வந்தால், அது spelling எனப்படும்.
Something went wrong...
-2
5 hrs

consecration

Chanting can be used in the context given below

The priest chanted mantras (பூசாரி மந்திரங்களை ஓதினார்) (chanting is related with reciting mantras)

when it is done with sacred ash we can use

The priest consecrated with sacred ash



--------------------------------------------------
Note added at 7 hrs (2010-11-19 05:54:20 GMT)
--------------------------------------------------

chanting means மந்திரம் ஓதுதல். Here the context is only smearing sacred ash in the forehead or some thing like that. Here no mantras will be recited. It is process of sanctification rather than reciting mantras. So "consecrate/consecration" will be suitable

chanting - மந்திரம் ஓதுதல்
consecration - மந்தரித்தல்
Example sentence:

The priest chanted mantras

The priest consecrated with sacred ash

Peer comment(s):

disagree K.S. PANDIAN : Consecration is dedication to the service and worship of a deity or giving the sacramental character to bread, wine etc. Chanting means repeating some holy terms called mantras several times. This is done for curing illness too.
1 hr
However you made it wrong. Consecration is not related to dedication (religious context) and worship and it is purely related with sanctification in the context of religion
disagree sarumathi : Consecration is dedication to the service and worship of a deity. Please refer to: http://dictionary.reference.com/browse/consecration
1 hr
that is a dictionary meaning , look into the context and please refer http://ta.wiktionary.org/wiki/consecrate
Something went wrong...
8 hrs

Chanting with the application of sacred ash

To heal physical illness, pain and insect or snake bite, the holy ash will be applied over the affected part of the body and gently rubbed with the chanting of holy terms. To cure mental illness, the holy ash will be strewed over the affected person, with the chanting of holy terms. துன்னூறு, திருநீறு என்பதன் பேச்சு வடிவ அல்லது கொச்சையான தமிழ்ச் சொல்லாகும்.
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search