This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: KAMBA RAMAYANA A STUDY General field: Art/Literary
Source text - English It is not easy to convince the literary world at this late hour of the day that there, is, unsuspected by the greater part of it, a Tamil poet who is worty to take rank with the greatest names in literature. It is, however, my purpose in this book to make an attempt to prove that in the RAMAYANA OF KAMBAN the world possesses an epic which can challenge comparison not merely with the Iliad and the Aeneid, the Paradise Lost and the Mahabharata, but with its original itself, namely, the Ramayana of Valmiki. This is not the language of mere patriotic enthusiasm. It is an opinion that has grown slowly with years and after deep and careful study. And I hope to make the impartial reader rise from the study of this monograph with a conviction of the truth of my contention and with a desire to know more of the poet than what he will see exhibited within the pages of this volume.
Translation - Tamil உலக இலக்கியத்தில் நிலை நாட்டப்பட்டுள்ள மாபெரும் பெயர்களின் வரிசையில் ஈடாக வைத்துப் போற்றும் தகுதி உடைய தமிழ் (கவிஞன்) புலவன் நம்மிலும் உண்டு என்று இலக்கிய உலகை நம்ப வைத்தல் எளிமையான காரியம் அன்று.
இருப்பினும், என்னுடைய நோக்கம், ஹோமரின் காவியமான இலியாத், வர்ஜில் என்ற ரோமானிய கவியின் லத்தீன் காவியமான ஏனிட், ஆங்கிலக் கவி ஜான் மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட், மாபெரும் காவியமான மஹாபாரதம் உள்ளிட்ட காவியங்களுடன் மட்டும் இன்றி வால்மீகியின் ராமாயணம் என்ற மாபெரும் காவியத்துடன் கம்பன் படைத்த ராமாயணத்தையும் இந்த அனைத்து காவியங்களுடன் போட்டியிடும் தகுதி கொண்டதோர் காவியம் என்று நிலைநாட்டும் முயற்சியாகும். இது வெறும் தேசபக்தி தரும் உற்சாகத்தில் மட்டுமே கூறும் வார்த்தை அல்ல. மெல்ல முன் நகர்ந்து உருண்டோடும் ஆண்டுகளில் வளர்ந்து உறுதியானதும் மிகுந்த ஆழத்துடனும் கவனத்துடனும் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவான கருத்தாகும்.
More
Less
Experience
Years of experience: 33. Registered at ProZ.com: Jun 2021.