Proposed translations

5 mins

ஈகை இல்லத்தில் தொடங்குகிறது

நேரடியான மொழிபெயர்ப்பு
Something went wrong...
14 mins

இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது / அறச்செயல் வீட்டில் தொடங்குகிறது

1. இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது
2. அறச்செயல் வீட்டில் தொடங்குகிறது
Something went wrong...
+1
14 mins

தனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும்

A person's first duty is to help and care for his own family.
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
தனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும்

Note from asker:
அய்யா நான் தமிழாசிரியன். ஆங்கிலத்தில் பெரிய பண்டிதன் அல்லன். என்றாலும், நான் தந்த ஆங்கிலப் பழமொழியின் அர்த்தம் முழுமையாகப் பிரதிபலிப்பதான பழமொழி ஏதும் தமிழில் இல்லை என்றே கருதுகிறேன். நான் கேட்ட ஆங்கிலப் புலமை மிகுந்த தமிழர் பலரும் உடனடியாக இந்தப பழமொழியைத்தான் சொன்னார்கள் ‘தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’ என்பது சுயநலம் மிக்க பொருளுடையதாகையால், இந்தப் பழமொழி எனக்குச் சரியாகப் படவில்லை மன்னியுங்கள்.. ஒவ்வொரு பழமொழியும் அந்தந்த மண்ணின் பண்பாட்டுச் சொத்து. எல்லாப் பழமொழிக்கும் மிகச் சரியான -கவனியுங்கள் மொழியாக்கம் அன்று, பழமொழி- - பழமொழி பிறமொழிகளில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது. நன்றி. வணக்கம். தங்கள் அன்புள்ள, நா.முத்து நிலவன், புதுக்கோட்டை.
Peer comment(s):

agree AR Ashok kumar : விடையை வாரி வழங்கிட்டீங்க..உடன்படுகிறேன்..உங்களுக்கு மிஞ்சிதான் எங்கள் வெற்றியும் வாகையும்..வாழத்துகள்..
8 mins
தங்கள் ஒப்புதலுக்கு மிக்க நன்றி
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search