Glossary entry

English term or phrase:

certification vote

Tamil translation:

தொழிற்சங்கங்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு

Added to glossary by Narasimhan Raghavan
Sep 24, 2008 05:26
16 yrs ago
English term
Change log

Sep 26, 2008 11:31: Narasimhan Raghavan Created KOG entry

Proposed translations

14 mins
Selected

தொழிற்சங்கங்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு

எந்த தொழிற்சங்கம் உங்கள் நலனை கருத்தில் கொண்டு உங்களுக்காக செயல்பட வேண்டும் என்பதை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யலாம்.
Something went wrong...
4 KudoZ points awarded for this answer. Comment: "மிக்க நன்றி"
22 mins

சான்றளிப்பு தீர்மானம்

தொழிற்சங்க சான்றளிப்புத் தீர்மானம்
Something went wrong...
+1
4 hrs

நற்சான்றிதழ் வாக்கு

certification எனில் நற்சான்றிதழ் vote எனில் வாக்கு அல்லது ஓட்டு. ஆகவே நற்சான்றிதழ் வாக்கு எனக் கொள்ளலாம்.இந்தத் தொடரை இப்படி மொழி பெயர்ப்பதன் மூலம் பல்வேறு நிலைகளில் பொருத்தி அமைத்துக் கொள்ளலாம்.
Peer comment(s):

agree Srinivasan Sabharatnam : Basing on the votes by the labour to the union they favour, the Labour Board recognises and certifies a union securing majority of votes for taking part officially in all labour related matters. Under this context this definion is more appropriate.
8 hrs
Something went wrong...
12 hrs

நற்சான்றிதழ் வாக்கு

I agree with the term proposed by Mr. Sa. Nagarajan





--------------------------------------------------
Note added at 12 hrs (2008-09-24 18:03:46 GMT)
--------------------------------------------------

As per this the sentence As you are aware, there will be a union certification vote conducted by Labour Board will get translated as
"தொழிலாளர் நல வாரியம், உங்களுக்கு உகந்த தொழிற்சங்கத்தை நற்சான்றிதழ் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவது நீங்கள் அறிந்ததே."
Something went wrong...
Term search
  • All of ProZ.com
  • Term search
  • Jobs
  • Forums
  • Multiple search